Youth Commission Kuzhithurai Diocese

Youth Commission Kuzhithurai Diocese Formation of Youth

19.01.2025 மாத்திரவிளை மறைவட்டத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.
20/01/2025

19.01.2025 மாத்திரவிளை மறைவட்டத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.

12.01.2025 வேங்கோடு மறைவட்டத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
20/01/2025

12.01.2025 வேங்கோடு மறைவட்டத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

05.01.2025 இளைஞர் இயக்க உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
20/01/2025

05.01.2025 இளைஞர் இயக்க உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

05.01.2025 நடைபெற்ற இளைஞர் இயக்க வழிகாட்டிகளுக்கான பயிற்சி.
20/01/2025

05.01.2025 நடைபெற்ற இளைஞர் இயக்க வழிகாட்டிகளுக்கான பயிற்சி.

ஜனவரி 03, 2025 முதல் ஜனவரி 05, 2025 வரை இளைஞர் இயக்க உறுப்பினர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.  17 பேர...
20/01/2025

ஜனவரி 03, 2025 முதல் ஜனவரி 05, 2025 வரை இளைஞர் இயக்க உறுப்பினர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. 17 பேர்; பங்கேற்றனர்.

ஜனவரி 10, 2025 முதல் ஜனவரி 12, 2025 வரை இ.கி.மா உறுப்பினர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.  30 பேர் மூன...
20/01/2025

ஜனவரி 10, 2025 முதல் ஜனவரி 12, 2025 வரை இ.கி.மா உறுப்பினர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. 30 பேர் மூன்று பயிற்சிகளிலும் சிறப்பாக பங்கேற்றனர். சான்றிதழும் வழங்கப்பட்டது.

குழித்துறை மறைமாவட்ட இளைஞர் இயக்க 4 வது பிரதிநிதிகள் மாநாடு 25.08.2024 அன்று இயக்க நோக்கத்தின் அடிப்படையில் சுற்று சூழல்...
26/08/2024

குழித்துறை மறைமாவட்ட இளைஞர் இயக்க 4 வது பிரதிநிதிகள் மாநாடு 25.08.2024 அன்று இயக்க நோக்கத்தின் அடிப்படையில் சுற்று சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் இயக்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 51 பேர் பங்கேற்றனர்.

16/09/2023

Address

Marthandam
629165

Alerts

Be the first to know and let us send you an email when Youth Commission Kuzhithurai Diocese posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Youth Commission Kuzhithurai Diocese:

Share