CSI Pastorate Church Viricode

CSI Pastorate Church Viricode Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSI Pastorate Church Viricode, Religious organisation, Viricode, Marthandam.

The CSI Pastorate Church Viricode is situated centrally at the National highway running between Marthandam and Karungal and is a symbol of witness to God in the locality and all those who pass by it.

04/09/2023
நமது திருச்சபையில் நடைபெற்ற ஈஸ்டர் - 2023 பவனி👇🏼
07/06/2023

நமது திருச்சபையில் நடைபெற்ற ஈஸ்டர் - 2023 பவனி👇🏼

நமது விரிகோடு திருச்சபையில் நடைபெற்ற, குருத்தோலை ஞாயிறு, ஐக்கிய குருத்தோலை பவனி.👇🏼
07/06/2023

நமது விரிகோடு திருச்சபையில் நடைபெற்ற, குருத்தோலை ஞாயிறு, ஐக்கிய குருத்தோலை பவனி.👇🏼

தவக்கால தியானக் கூட்டங்கள் - 2023 👇🏼
07/06/2023

தவக்கால தியானக் கூட்டங்கள் - 2023 👇🏼

07/06/2023

(எரேமியா 33:3)
"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்."

(Jeremiah 33:3)
"Call unto me, and I will answer thee, and shew thee great and mighty things, which thou knowest not."

15/12/2022

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

நமது சபையின் 18-12-2022 ஞாயிறு ஆராதனை காலை 8.00 மணிக்கு நடைபெறும். ஆராதனையை தொடர்ந்து கிறிஸ்து பிறப்பு விற்பனை விழா நடைபெறும். அனைவரும் குடும்பமாக பங்குபெற கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
சபை போதகர் மற்றும் சபைக்குழு.

(ரோமர் 10:12)*"யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்...
03/09/2022

(ரோமர் 10:12)
*"யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்."*

(Romans 10:12)
*"For there is no difference between the Jew and the Greek: for the same Lord over all is rich unto all that call upon him."*

Address

Viricode
Marthandam
629165

Opening Hours

Monday 5:30am - 8pm
Tuesday 5:30am - 8pm
Wednesday 5:30am - 8pm
Thursday 5:30am - 8pm
Friday 5:30am - 8pm
Saturday 5:30am - 8pm
Sunday 5:30am - 8pm

Telephone

+919487386344

Alerts

Be the first to know and let us send you an email when CSI Pastorate Church Viricode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share