CSI Pastorate Church Viricode

CSI Pastorate Church Viricode Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSI Pastorate Church Viricode, Church, Viricode, Marthandam.

The CSI Pastorate Church Viricode is situated centrally at the National highway running between Marthandam and Karungal and is a symbol of witness to God in the locality and all those who pass by it.

நமது சபையில் 29-05-2022 அன்று நடைபெற்ற, 151-வது சபைநாள் விழா ஆராதனை.
01/06/2022

நமது சபையில் 29-05-2022 அன்று நடைபெற்ற, 151-வது சபைநாள் விழா ஆராதனை.

சி.எஸ்.ஐ ஆயர்மண்டல சபை, விரிகோடு - 151-வது சபை நாள் விழா நேரலை காலை 9.00 மணி முதல் https://youtu.be/dv_UUTjQW3E என்ற You...
28/05/2022

சி.எஸ்.ஐ ஆயர்மண்டல சபை, விரிகோடு - 151-வது சபை நாள் விழா நேரலை காலை 9.00 மணி முதல் https://youtu.be/dv_UUTjQW3E என்ற YouTube மற்றும் CRS TV - (TCCL-177, SCV-219, GTPL-135) ஆகிய சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

26/05/2022
26/05/2022

(சங்கீதம் 22:23)
"கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்."

(Psalm 22:23)
"Ye that fear the LORD, praise him; all ye the seed of Jacob, glorify him; and fear him, all ye the seed of Israel."

நமது விரிகோடு திருச்சபையில் நடைபெற்ற 2022ம் ஆண்டின் விடுமுறை வேதாகமப்பள்ளி பவனி.
23/05/2022

நமது விரிகோடு திருச்சபையில் நடைபெற்ற 2022ம் ஆண்டின் விடுமுறை வேதாகமப்பள்ளி பவனி.

(உபாகமம் 7:21)"அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும்...
21/05/2022

(உபாகமம் 7:21)
"அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்."

(Deuteronomy 7:21)
"Thou shalt not be affrighted at them: for the LORD thy God is among you, a mighty God and terrible."

இன்று நமது திருச்சபையில் நடைபெற்ற, உயிர்த்தெழுதல் திருநாள் பவனி.
17/04/2022

இன்று நமது திருச்சபையில் நடைபெற்ற, உயிர்த்தெழுதல் திருநாள் பவனி.

இன்று நமது விரிகோடு திருச்சபையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு, ஐக்கிய குருத்தோலை பவனி.
10/04/2022

இன்று நமது விரிகோடு திருச்சபையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு, ஐக்கிய குருத்தோலை பவனி.

Address

Viricode
Marthandam
629165

Opening Hours

Monday 5am - 8pm
Tuesday 5am - 8pm
Wednesday 5am - 8pm
Thursday 5am - 8pm
Friday 5am - 8pm
Saturday 5am - 8pm
Sunday 5am - 8pm

Telephone

+919487386344

Alerts

Be the first to know and let us send you an email when CSI Pastorate Church Viricode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category