14/05/2023
10,89,000 சதுர அடியில் உலகின் மிகப்பெரிய ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம் (ஆலயம்) வளாகம்.
இடம்:
கீழாளவந்தசேரி கிராமம்,
நீடாமங்கலம் வட்டம்,
மன்னார்குடி தாலுகா,
திருவாரூர் மாவட்டம்,
தமிழ்நாடு.
இந்தியா.
மூன்று கட்டங்களாக திருப்பணிகள் நடைபெற இருக்கிறது.
முதல் கட்டம்:
ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம்
ஸ்ரீ அனுமன் ஆலயம்
மாஞ்சாலம்மன் ஆலயம்
ஸ்ரீ சுசமீந்திர கோசாலை
ஸ்ரீ விஜயீந்திர நூலகம் மற்றும் அருங்காட்சியகம்
நீலாம்மா உணவுக்கூடம்
இரண்டாம் கட்டம்:
ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயம்
ராயருக்கு முன்பான குருமார்கள் 16 பேரின் பிருந்தாவனங்கள்
01. ஸ்ரீ மத்வாச்சாரியர்
02. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்
03. ஸ்ரீ நரஹரி தீர்த்தர்
04. ஸ்ரீ மாதவ தீர்த்தர்
05. ஸ்ரீ அக்சோபிய தீர்த்தர்
06. ஸ்ரீ ஜெயதீர்த்தர்
07. ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர்
08. ஸ்ரீ கவீந்திர தீர்த்தர்
09. ஸ்ரீ வாகீச தீர்த்தர்
10. ஸ்ரீ இராமச்சந்திர தீர்த்தர்
11. ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர்
12. ஸ்ரீ ஜிதாமித்ர தீர்த்தர்
13. ஸ்ரீ இரகுநந்தன தீர்த்தர்
14. ஸ்ரீ சுரேந்திர தீர்த்தர்
15. ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர்
16. ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர்
ராயருக்கு பிறகான குருமார்கள் 22 பேரின் பிருந்தாவனங்கள்
18. ஸ்ரீ யோகீந்திர தீர்த்தர்
19. ஸ்ரீ சூரீந்திர தீர்த்தர்
20. ஸ்ரீ சுமதீந்திர தீர்த்தர்
21. ஸ்ரீ உபேந்திர தீர்த்தர்
22. ஸ்ரீ வாதீந்திர தீர்த்தர்
23. ஸ்ரீ வசுதேந்திர தீர்த்தர்
24. ஸ்ரீ வரதேந்திர தீர்த்தர்
25. ஸ்ரீ தீரேந்திர தீர்த்தர்
26. ஸ்ரீ புவனேந்திர தீர்த்தர்
27. ஸ்ரீ சுபோதேந்திர தீர்த்தர்
28. ஸ்ரீ சுஜனேந்திர தீர்த்தர்
29. ஸ்ரீ சுக்னானேந்திர தீர்த்தர்
30. ஸ்ரீ சுதர்மேந்திர தீர்த்தர்
31. ஸ்ரீ சுகுனேந்திர தீர்த்தர்
32. ஸ்ரீ சுப்ரக்னேந்திர தீர்த்தர்
33. ஸ்ரீ சுக்ருதீந்திர தீர்த்தர்
34. ஸ்ரீ சுசீலேந்திர தீர்த்தர்
35. ஸ்ரீ சுவ்ரதீந்திர தீர்த்தர்
36. ஸ்ரீ சுயமீந்திர தீர்த்தர்
37. ஸ்ரீ சுஜயீந்திர தீர்த்தர்
38. ஸ்ரீ சுசமீந்திர தீர்த்தர்
39. ஸ்ரீ சுயதீந்திர தீர்த்தர்
மூன்றாம் கட்டம்:
உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்
மூல ராமர் ஆலயம்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம்
ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம்
முதல் கட்டமாக 4,79,160 சதுர அடிகளில் அடிப்படை கட்டமைப்பு வேலைகள் ஆரம்பம் ஆகின்றன.