NTF MEDIA

NTF MEDIA சத்திய மார்க்கமான இஸ்லாத்தை, அதன் தூய வடிவில் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.
(1)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...கடலூர் துறைமுகம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)மற்றும்.சிதம்பரம்தேசியதவ்ஹீத் கூட்டமைப்பு சார்...
25/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...கடலூர் துறைமுகம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)மற்றும்.சிதம்பரம்தேசியதவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக கடலூர் துறைமுகம். (25/8/2026)அன்று சகோதரர் வினோத் விரும்பி கேட்டதின் அடிப்படையில் அவர்களுக்கு தாவா செய்து சகோதரர்.P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு திருக்குர்ஆன் அர்த்த முள்ள இஸ்லாம் நூல் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

25/08/2026
23/08/2026

Like a video, subscribe our channel and share others மார்க்கப் பு...

23/08/2026

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மதுரை மாவட்டம்

காஜிமார் தெரு தவ்ஹீத் ஜமாத் சார்பாக,,

இஸ்லாத்தை அறிய விரும்பி,

அகிலன் என்ற கல்லூரி மாணவன் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில்,

மார்க்க அறிஞர் p. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிபெயர்த்த தமிழ் திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..

(புகைப்படம் எடுக்கவில்லை )

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் பேரருளால் கோவை NTF. அக்ரம் மஸ்ஜித் மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி 23.8.26. அன்று மஸ்ஜிதில் நடைபெற்றது.தல...
23/08/2026

அல்லாஹ்வின் பேரருளால்
கோவை NTF. அக்ரம் மஸ்ஜித் மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி
23.8.26. அன்று மஸ்ஜிதில் நடைபெற்றது.

தலைவர் சித்திக் பாய் தலைமையில்
துனைதலைவர் நசீர் பாய் தொகுத்து வழங்கினார் நிகழ்வில் இரு பேச்சாளர்கள் அலதாஃப்ஹூசைன் மற்றும் உமர் ஆகியோர் கல்வியின் அவசியம் குறித்து உரையாற்றினர்.

அதனை தொடர்ந்து மதரஸா ஆசிரியைகள் நிறை குறைகளை பதிவு செய்தனர்.

மேலும் பெற்றோர்களிடமிருந்து ஆலோசனை பெறப்பட்டது.

இறுதியாக. மதரஸாவிற்க்கு விடுப்பு எடுக்காமல்
வருகை தந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

அல்ஹம்து லில்லாஹ்

Address

Mannady
600001

Opening Hours

Monday 4:45am - 8:30pm

Telephone

+919962041110

Alerts

Be the first to know and let us send you an email when NTF MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to NTF MEDIA:

Shortcuts

Share