08/08/2026
அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சார்பாக ரம்யா கார்டன் பகுதியில்.07/08/26.அன்று. தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி. அவர்கள் நபி வழி நடந்தால் நரகம் இல்லை என்கிற தலைப்பிலும் சகோதரர் அபூபக்கர் சித்தீக் ஸ ஆதி அவர்கள் நாங்கள் சொல்வது என்ன என்கிற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்