அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம்

  • Home
  • India
  • Mandapam
  • அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம்

அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம் குர்ஆன் வல் ஹதீஸ் Official Page Of AR-Rahman Organization Mandpam

24/05/2025

உரை ; இமாம்,நெய்னா ஆலிம்

24/05/2025

மாணவ, மாணவிகளின் கிராஅத் போட்டி, பேச்சு போட்டி மற்றும் வினா விடை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)இன்று 23/05/2025 அஸர் தொழுகைக்கு பிறகு மண்டபம் அர்-ரஹ்மான் மர்கஸ் ஜமாஅத் சார்பாக கடந்த 20 நாட்க...
23/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்று 23/05/2025 அஸர் தொழுகைக்கு பிறகு மண்டபம் அர்-ரஹ்மான் மர்கஸ் ஜமாஅத் சார்பாக கடந்த 20 நாட்களாக நடைப்பெற்ற கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ,மாணவிகளுக்கு இன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது (அல்ஹம்துலில்லாஹ்).

அது சமயம் ஆசிரியர்களை சிறப்பித்து கேடயமும் வழங்கப்பட்டது,

மேலும் மாணவ, மாணவிகளுக்கு கிராஅத் போட்டி, பேச்சு போட்டி மற்றும் வினா விடை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்புறையாக இமாம்,நெய்னா ஆலிம் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாணவ , மாணவிகள், ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அல்லாஹு அக்பர்!அல்லாஹு அக்பர்!லாயிலாஹா இல்லல்லாஹ்!வ அல்லாஹு அக்பர்!அல்லாஹு அக்பர்!வ லில்லாஹில் ஹம்து!அஸ்ஸலாமு அலைக்கும் ...
30/03/2025

அல்லாஹு அக்பர்!
அல்லாஹு அக்பர்!
லாயிலாஹா இல்லல்லாஹ்!
வ அல்லாஹு அக்பர்!
அல்லாஹு அக்பர்!
வ லில்லாஹில் ஹம்து!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஈதுல் பித்ர் (எ) நோன்பு பெருநாள் தொழுகை

இறைவனின் கிருபையால் இன்று (30/03/2025) மண்டபம் அர்-ரஹ்மான் மர்கஸ் சார்பாக ஈதுல் பித்ர் (எ) நோன்பு பெருநாள் தொழுகை மர்கஸ் எதிரில் திடலில் நடைப்பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்) ஆண்களும் , பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

மெளலவி. நெய்னா முஹம்மது அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

உங்கள் துஆக்களில் பாலஸ்தீன் முஸ்லிம்களையும் நினைவில் கொள்ளுங்கள். அவர்களின் துன்பங்கள் நீங்கி, அமைதியான வாழ்க்கை அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم

அல்லாஹ் நமது தூய நல் அறங்களை ஏற்றுக்கொள்வானாக.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)நாள் : 30/03/2025ரூபாய்  ₹ 94,825 மதிப்பில் ஸதக்கத்துல் பித்ர் (எ) நோன்பு பெருநாள் தர்மம் விநிய...
29/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நாள் : 30/03/2025

ரூபாய் ₹ 94,825 மதிப்பில் ஸதக்கத்துல் பித்ர் (எ) நோன்பு பெருநாள் தர்மம் விநியோகம்.

இந்த வருடம் 2025 மண்டபம் அர்-ரஹ்மான் மர்கஸ் சார்பாக , ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மம், ஒரு நபருக்கு ₹622 என்ற விதப்படி ஃபித்ரா வாங்குவதற்க்கு தகுதியான 152 நபர்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்)

ஏழை எளிய மக்கள் பெருநாளை சந்தோசமான முறையில் கொண்டாடுவதற்க்கு நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒரு வழிமுறை தான் ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மம்.

ஃபித்ராவிற்க்கு மர்கஸ் சார்பாக பணம் மற்றும் அரிசியாக வசூல் செய்யப்பட்டது ₹ 94,544.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817)

அல்லாஹ் நமது நல்லறங்களை‌ ஏற்றுக்கொள்வானாக !!!

நிர்வாகம்,
அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)நன்மைக்கு முந்துவீர்நோன்பு கஞ்சி மற்றும் இஃப்தார் நாள் ஒன்றுக்கு ₹5,000/-தொடர்புக்கு : +91 9003...
14/02/2025

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நன்மைக்கு முந்துவீர்

நோன்பு கஞ்சி மற்றும் இஃப்தார் நாள் ஒன்றுக்கு ₹5,000/-

தொடர்புக்கு : +91 9003606163, 9940917022

Address

5/149-2 SethuRastha , Pongali Street
Mandapam
623518

Opening Hours

Monday 4am - 10pm
Tuesday 4am - 10pm
Wednesday 4am - 10pm
Thursday 4am - 10pm
Friday 4am - 10pm
Saturday 4am - 10pm
Sunday 4am - 10pm

Telephone

+919884822271

Alerts

Be the first to know and let us send you an email when அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம்:

Share