பொன்னி வள நாடு

பொன்னி வள நாடு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பொன்னி வள நாடு, Assemblies of God, Manapparai.

10/11/2014
29/08/2014

Ponnar and Shankar, who became
rulers of
Ponni [disambiguation needed]
Valanadu in medieval Tamil Nadu ,
India, were twin sons of a Kongu
Vellalar [citation needed ] couple
named Kundrudaiya Goundar-
Thamarai naachiyaar. He is called
as Nellian Kodan or Kunnudaiyaan.
They are credited with saving their
people from an invasion and also
gave good style of agriculture with
the resources they have. They
reminded to thank god and natural
resources in every terms of life.
They have the habit of affectionate
towards their cattle and farms. They
married their cousins later.
The legendary story of these
brothers, known as Annamar
Swamigal. Many families following
them used to Name their kids.
Annanmaar swamigal folk tales
carried out for many generations
through village songs, known in
Tamil as gramiya padalgal and
traditional street theater, known as
Therukkoothu. and This story also
become the foundation for poems,
songs, a film,. [1][2][3] Although
there is no official geographic area
called Kongu Nadu at present, it
covers the districts of Coimbatore ,
Karur , Erode , Salem , Tirupur,
Namakkal , Dindigul , Dharmapuri ,
Krishnagiri and Nilgiris in Tamil
Nadu, India[

28/08/2014

அண்ணன்மார் சுவாமி கதை :

http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?pno=1&book_id=237

பதிப்பாசிரியர்சக்திக்கனல்நர்மதா பதிப்பகம் நல்ல நூல் வெளியீட்டாளர்கள் 16/7, ராஜாபாதர் தெரு, பாண்டிபஜார், தியாகராயநகர், சென்னை - 600 017. தொலைபேசி: 8280466 தொலைநகல்:8253609

அண்ணமார் சாமி கதை (பொன்னர் – சங்கர்) - வீரப்பூர்
28/08/2014

அண்ணமார் சாமி கதை (பொன்னர் – சங்கர்) - வீரப்பூர்

Books :The Three Twins - The Telling of a South Indian Epic-by Brenda E. F. BeckIndiana University Press, 1982 - Social ...
28/08/2014

Books :

The Three Twins - The Telling of a South Indian Epic
-by Brenda E. F. Beck
Indiana University Press, 1982 - Social Science - 248 pages

Peasant Society in Kongu Country
-by Brenda E. F. Beck
Paul Hockings
The Journal of Asian Studies
Vol. 33, No. 1 (Nov., 1973), pp. 145-147
Published by: Association for Asian Studies

Hi friends, give reviews for our PONNIVALANADU - பொன்னி வள நாடு
28/08/2014

Hi friends,
give reviews for our PONNIVALANADU - பொன்னி வள நாடு

23/08/2014

Guys "Ponnivalanadu" Ponnar Sankar story is an unique story that talks about kongu region and lifestyles...starting with kolatha and chera,chola,pandyas till brothers glorification...comparable with Mahabharata...

we can arrange a trip to see all places too...that ll give us feeling ponnivala

வீரப்பூர் பெரியகாண்டி அம்மன்திருச்சியில் உள்ள மணப்பாறையில் இருந்து பதினான்கு கிலோ தொலைவில் உள்ளது வீரப்பூர். அந்த ஊரில் ...
23/08/2014

வீரப்பூர் பெரியகாண்டி அம்மன்

திருச்சியில் உள்ள மணப்பாறையில் இருந்து பதினான்கு கிலோ தொலைவில் உள்ளது வீரப்பூர். அந்த ஊரில் உள்ள பெரிய காண்டி அம்மனின் ஆலயம் பற்றிய கதை சுவையானது.

ஒரு முறை ஐந்து தலை நாகம் ஒன்று தனக்கு பார்வதி மகளாகப் பிறக்க வேண்டும் என்று கடும் தவம் புரிந்தது. அவளும் அதற்கேற்ப அதற்கு பிறந்தாலும் அவள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அலியாகப் பிறந்தாள். அவள் தன்னுடைய அந்த நிலையை மாற்றுமாறு சிவ பெருமானிடம் வேண்டிக் கொள்ள அவரும் அவளை ஊசி முனையில் நின்று கொண்டு தவமிருக்குமாறு கூறினார். அதன் பின் இரண்டு சகோதரர்கள் அந்த இடத்தில் சண்டையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களின் சகோதரியான அருக்காணி அவளுக்கு அந்த நிலையில் இருந்து விடுதலை தருவாள் என்றும் கூறினார். அவளுக்கு துணையாக இருக்க ஆறு கன்னிகளையும் அவர் அனுப்பினார். அவள் செய்த தவம் அங்கு தவத்தில் இருந்த வீரம்ஹா முனிக்கு இடையூறாக இருந்தது. அதன் பின் அவருக்கு அங்கு தவத்தில் இருந்தவள் பார்வதி தேவியே எனத் தெரிந்ததினால் அவரும் அங்கு வந்து அவளுக்கு காவலாக நின்றார்.

SEE MORE :

http://ponnivala.blogspot.in/2014/08/periya-kandi-amman.html

பாமரர் பரிந்து போற்றும் படுகளத் திருவிழா...கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருப்பது போலவே...
23/08/2014

பாமரர் பரிந்து போற்றும் படுகளத் திருவிழா...

கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருப்பது போலவே மத வழிபாட்டோடும் பிணைந்திருக்கிறது. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது.

நம்பிக்கையே இங்கு நடம் புரிவதனால், அழுகையும், தொழுகையும், விரதமும் வேண்டுதலும், நேர்த்தியும் நிவர்த்தியும் முன்னுரிமை பெறுகின்றது. அந்த வகையில் மலையக இந்திய வம்சாவளி மக்களின் பின் புலத்தை கலைபண்பாட்டு வழிபாட்டுத் தடங்களை கடந்த ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக பாதுகாத்து வரும் ஒரு பாமர பாட்டாளி சமூகத்தின் நம்பிக்கை எதிர்பார்ப்புகளை, வாழ்வியல் அம்சங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் எடுத்துக்காட்டும் ஏடறியா இயல்புகளை ஆழமும் அகலமுமாக்குவதிலும் அண்ணன்மார் கதை என்ற பொன்னர் சங்கர் கதை உந்து சக்தியாக விளங்குகிறது. நாடும் நாகரீகமும் பின்னிற்கும் கலைகளில் கூத்து கலை முதன்மை பெறுவதுடன், இந்தியாவே இதன் வேரிடமாக விளங்குகிறது எனலாம். அன்பின் அடையாளமாகக் காமன் கூத்தும், அறத்தின் அடையாளமாக அருச்சுனன் தபசும் இருப்பதுபோல், வீரத்தின் விளை நிலமாக விளங்குவதே பொன்னர் சங்கர் கதையாகும். இந்தக் கலைகள் பெருந்தோட்ட மக்களை பிரகாசிக்க வைத்துள்ளது என்பதிலும் பார்க்க, கோணற்படாத வாழ்வைக் கொண்டு நடாத்தவும், கட்டுக்கோப்புக்குள் கால் பதித்து வாழவும், ஊன் கலந்த உணர்வுகளை இந்திய வம்சாவழி என்ற இன அடையாளத்தை இறுக்கப்படுத்துவதிலும் மைல் கல்லாக விளங்குகிறது.

FOR MORE DETAILS :

http://ponnivala.blogspot.in/2014/08/source-from-wikipedia.html

எதிர்ப்பு எதிரொலி! பொன்னி வள - வீர சரித்திரம் தொடர் நிறுத்தம் - சிவக்குமார் அறிவிப்பு!!பொன்னி வள வீர சரித்திரம் என்ற ...
22/08/2014

எதிர்ப்பு எதிரொலி! பொன்னி வள - வீர சரித்திரம் தொடர் நிறுத்தம் - சிவக்குமார் அறிவிப்பு!!


பொன்னி வள வீர சரித்திரம் என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்று ஒளிபரப்பாகிறது. இதற்கு நடிகர் சிவகுமார் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தையும், பொற்கொல்லர் சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில், சில வசனங்களை பேசியிருப்பதாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்போது விளக்கம் அளித்த சிவக்குமார், இந்த விஷயத்தை ஜாதி பிரச்னையாக்குவது நல்லதல்ல. ஜாதி உணர்வுகளுக்கெல்லாம அப்பாற்பட்டவன் நான். என் குழந்தைகளுக்கு வெவ்வேறு ஜாதியில் மணம் முடித்திருக்கிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தை கடைபிடித்து வாழ்கிறவன் நான் என்று கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து கொங்கு நாட்டு வேட்டுவ சமுதாயத்தை சார்ந்தவர்களின் எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில் இந்தத்தொடரை நிறுத்துவதாக நடிகர் சிவக்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தத் தொடரில் சில மணித்துளிகள் மட்டுமே பின்னணிக்குரல் கொடுத்துள்ள நான், எந்த ஒரு இனத்தின் மனதையும் புண்படுத்தும் வகையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது பொன்னி வள வீர சரித்திரம் தொடரை பார்த்தவர்களுக்கு நன்கு புரியும். எப்படி இருப்பினும் நான் பிறந்த கொங்கு மண்ணில் வாழும் சகோதர இனத்தவர்களுக்கு இந்த தொடர் சிறிது வருத்தத்தை அளித்திருப்பதாக உணர்கிறேன்.

அந்த சகோதரர்களின் உணர்வை மதிக்கின்ற வகையில், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியினரிடம் பேசி, இத்தொடரின் ஒளிப்பரப்பை இத்துடன் நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுள்ளேன். பொன்னிவள - வீர சரித்திரம் தொடரினை நிறுத்தி விடுவதாக அவர்களும் உறுதி கூறியுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Ponni Vazha Veera Sarithiram Serial stopped - Sivakumar announced - Tamil Cinema movies Tamil Film Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actors and actress gallery wallpapersTamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie lates…

Ponnar Sankar Veeramalai Oli ula
22/08/2014

Ponnar Sankar Veeramalai Oli ula

22/08/2014

Address

Manapparai

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொன்னி வள நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share