ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில்

  • Home
  • India
  • Manapparai
  • ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில்

ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில்

ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ஹரி ராம தூதா சுவாமிகளால் உருவாக்கப்பட்டது.

இது ராமர் லட்சுமணர் ஆஞ்சநேயரின் பாதம் பதிந்த புண்ணிய தலமாகும்.

சீதையை தேடி செல்லும் வழியில் இந்த புனித தலத்தில் இளைப்பாறி இங்கு தாகம் தணித்து சென்றதாக ஐதீகம்.

இன்றும் இந்த இடத்தில் மட்டும் நீர் சுவை நிறைந்ததாக உள்ளது ஒரு சான்றாகும்.

இங்குள்ள பாதாள அறையில் சிவ லிங்கத்திற்குள் அமைக்கப்பட்ட மூலிகை ஆஞ்சநேயர் மிகவும் சிறப்பு.

ஒரு முறை கண்டிப்பாக செல்ல வேண்டிய திருத்தலம்

Address

NH 44, Service Road, Manthithopu
Manapparai
628502

Telephone

+919442507483

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில்:

Shortcuts

Share

Category