St. Mary's Middle - RC School, Moovanur

St. Mary's Middle - RC School, Moovanur Government Aided & Roman Catholic Nursery & Middle School

தூய மரியன்னை நடுநிலைப் பள்ளி தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஒரு பழமையான பள்ளி. அரசின் உதவிபெறும் சாதாரன தொடக்கப்பள்ளியாக தன் பயணத்தைத் தொடர்ந்து அருட்திரு. ஞானதுரை அவர்களின் பணிக்காலத்தில் தஞ்சை ஆயர் மேதகு. தேவதாஸ் அம்புரோஸ் அவர்களினால் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இப்பள்ளி செயல்படுகிறது.

இன்று 29 ஆகஸ்டு 2018வேளை நகர் தூய ஆரோக்கிய அன்னை பேராலய கொடியேற்ற திருவிழா நல்வாழ்த்துக்கள்...
28/08/2018

இன்று 29 ஆகஸ்டு 2018
வேளை நகர் தூய ஆரோக்கிய அன்னை பேராலய கொடியேற்ற திருவிழா நல்வாழ்த்துக்கள்...

01/05/2018

Follow this link to join

17/03/2018

Shopping Mall · Kottaipattinam Road

நமது பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த திரு. அந்தோணிசாமி (கடுக்களூர்) ஆசிரியர் அவர்களின் மனைவி 07-08-2017 அன்று இறைவனடி...
09/08/2017

நமது பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த திரு. அந்தோணிசாமி (கடுக்களூர்) ஆசிரியர் அவர்களின் மனைவி 07-08-2017 அன்று இறைவனடி சேர்ந்தார். அம்மாவின் ஆன்மா இளைப்பாறுதல் பெற இறைவனை வேண்டுவோம். ஆசிரியர் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெறிவிப்போம்.

Request...         Now the biggest issue is the water scarcity in our school campus. If the admins of Sathiyadi Punjayat...
14/07/2017

Request...
Now the biggest issue is the water scarcity in our school campus. If the admins of Sathiyadi Punjayat have any concern over our school children, they are most welcome to provide a water supply connection inside the campus for our children
நமது மூவனூர் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடிக்க தண்ணீர் பற்றாக்குறை நெடுங்காலமாக உள்ளது. சாத்தியடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தலைவர்கள் பொருப்பாளர்கள் இப்பள்ளிக்கு உதவ விரும்பினால் வளாகத்திற்குள் ஒரு தண்ணீர் இணைப்பு தாருங்கள்.
(இது பொதுவான முகநூல் வேண்டுகோள்)

19/05/2017

Address

Moovanur, Manamelkudi Taluk
Manamelkudi
614621

Alerts

Be the first to know and let us send you an email when St. Mary's Middle - RC School, Moovanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St. Mary's Middle - RC School, Moovanur:

Share