Salem Baptist church

Salem Baptist church Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salem Baptist church, Religious organisation, 2/217 omakulam st Road, periya mathur, Manali.

Promising word of 2022
01/01/2022

Promising word of 2022

Promising verse of 2021👍
01/01/2021

Promising verse of 2021👍

Tamil English. Proverbs 2:11-15[11]நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். Discretion shall preserve...
23/10/2020

Tamil English. Proverbs 2:11-15
[11]நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
Discretion shall preserve thee, understanding shall keep thee:
[12]அதினால் நீ துன்மார்க்கருடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,
To deliver thee from the way of the evil man, from the man that speaketh froward things;
[13]அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,
Who leave the paths of uprightness, to walk in the ways of darkness;
[14]தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
Who rejoice to do evil, and delight in the frowardness of the wicked;
[15]மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
Whose ways are crooked, and they froward in their paths:

Tamil English. Proverbs 1:17[17]எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா. Surely in ...
03/10/2020

Tamil English. Proverbs 1:17
[17]எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.
Surely in vain the net is spread in the sight of any bird.

Tamil English. Proverbs 1:12-14[12]பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் வ...
30/09/2020

Tamil English. Proverbs 1:12-14
[12]பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;
Let us swallow them up alive as the grave; and whole, as those that go down into the pit:
[13]விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
We shall find all precious substance, we shall fill our houses with spoil:
[14]எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொல்வார்களாகில்;
Cast in thy lot among us; let us all have one purse:

Tamil English. Proverbs 1:10-11[10]என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. My son, if sinners entice th...
29/09/2020

Tamil English. Proverbs 1:10-11
[10]என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
My son, if sinners entice thee, consent thou not.
[11]எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;
If they say, Come with us, let us lay wait for blood, let us lurk privily for the innocent without cause:

Tamil English. Proverbs 1:8-9[8]என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. My son, hear the i...
28/09/2020

Tamil English. Proverbs 1:8-9
[8]என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
My son, hear the instruction of thy father, and forsake not the law of thy mother:
[9]அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
For they shall be an ornament of grace unto thy head, and chains about thy neck.

Tamil English. Proverbs 1:7[7]கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகி...
26/09/2020

Tamil English. Proverbs 1:7
[7]கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.
The fear of the LORD is the beginning of knowledge: but fools despise wisdom and instruction.

Tamil English. Ecclesiastes 12:14[14]ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும்...
25/09/2020

Tamil English. Ecclesiastes 12:14
[14]ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
For God shall bring every work into judgment, with every secret thing, whether it be good, or whether it be evil.

Tamil English. Ecclesiastes 12:12[12]என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்...
23/09/2020

Tamil English. Ecclesiastes 12:12
[12]என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
And further, by these, my son, be admonished: of making many books there is no end; and much study is a weariness of the flesh.

Tamil English. Ecclesiastes 12:11[11]ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போ...
22/09/2020

Tamil English. Ecclesiastes 12:11
[11]ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
The words of the wise are as goads, and as nails fastened by the masters of assemblies, which are given from one shepherd.

Tamil English. Ecclesiastes 12:10[10]இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையு...
21/09/2020

Tamil English. Ecclesiastes 12:10
[10]இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.
The preacher sought to find out acceptable words: and that which was written was upright, even words of truth.

Address

2/217 Omakulam St Road, Periya Mathur
Manali
600068

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem Baptist church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Salem Baptist church:

Share