Sri Selliyamman Temple Madurantakam

Sri Selliyamman Temple Madurantakam செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள பிடாரி ஸ்ரீசேற்றுக்கால் செல்லியம்மன் ஆலயம்.

(மதுராந்தகம் கிராம தேவதை)

https://www.youtube.com/

Whatsapp -https://chat.whatsapp.com/GMqZ9DQafHc3ePGbIw5Zhg

ஓம் சக்தி!
05/08/2026

ஓம் சக்தி!

05/08/2026
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கிழக்கு ரயில்வே கேட்  அருகில் அமைந்துள்ள பதினெட்டாம்படி தென் செல்லி அருள்மிகு ஸ்ரீ நாக...
28/07/2026

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கிழக்கு ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள பதினெட்டாம்படி தென் செல்லி அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலய 34 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா முன்னிட்டு சிறப்பு அலங்காரம்.

24/07/2026

ஆடி 2-ம் வெள்ளி ஓம் சக்தி!

வளம் தரும் வாராஹி நவராத்திரி (ஆஷாட நவராத்திரி)  ஏழாம் நாள் 21.07.2026 நவதானிய அலங்காரத்தில் மதுராந்தகத்தின் சக்கரவர்த்தி...
22/07/2026

வளம் தரும் வாராஹி நவராத்திரி (ஆஷாட நவராத்திரி) ஏழாம் நாள் 21.07.2026 நவதானிய அலங்காரத்தில் மதுராந்தகத்தின் சக்கரவர்த்தினியான ஸ்ரீ தன ஆகர்ஷண வாராஹி அம்பாள் இன்றைய தரிசனம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருள்மிகு பிடாரி ஸ்ரீ சேற்றுக்கால் செல்லியம்மன் ஆடி திருவிழா 2026காப்பணி விழா சிறப்பு ...
22/07/2026

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருள்மிகு பிடாரி ஸ்ரீ சேற்றுக்கால் செல்லியம்மன் ஆடி திருவிழா 2026

காப்பணி விழா சிறப்பு அலங்காரம்

22/07/2026

மதுராந்தகம் ஏரிக்கரை ஸ்ரீ செல்லியம்மன் -கன்னியம்மன் ஆலயம்
#ஆடி #கோவில் #திருவிழா

22/07/2026

மதுராந்தகம் ஏரிக்கரை ஸ்ரீ செல்லியம்மன் கோயில் ஆடித் திருவிழா
#ஆடி #கோவில் #திருவிழா

வரங்களைத் தரும்  அருள்மிகு ஓம் ஸ்ரீ வக்ரகாளியம்மன்   ஆலயம் மதுராந்தகம்.  ஸ்ரீ வக்ரகாளியம்மன் அருளையும்   ஆலயத்தில் வெளிப...
18/07/2026

வரங்களைத் தரும் அருள்மிகு ஓம் ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம் மதுராந்தகம்.

ஸ்ரீ வக்ரகாளியம்மன் அருளையும் ஆலயத்தில் வெளிப்புறத்தில் இருக்கும் ஸ்ரீ வெக்காளியம்மன் மற்றும் ஸ்ரீ வராகி அம்மன் அருளையும் பெற அன்புடன் அழைக்கிறோம் 🙏 ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏

இடம் :
மதுராந்தகம் (முன்னூத்திகுப்பம் ரோடு -வீரானம் ரோடு)

Address

Sriselliyamman Kovil Street(Lond Mark, Chennai To Trichi Bypass Near
Madurantakam
603306

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Selliyamman Temple Madurantakam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category