19/02/2024
🕉️நம் பெருமான் யோகிராம் சுரத்குமாரின் சித்தி தினத்தை முன்னிட்டு நாளை (20.2.2024) செவ்வாய்க்கிழமை, விடியற்காலை 3:00 முதல் 6:00 மணி வரை , நாம ஜபம் நடைபெறும் 🕉️
🔆 21.2.24 புதன்கிழமை காலை 6:00 மணிக்கு , காணிமடம் பாதயாத்திரை துவக்கம் , நம் குருஷேத்திரத்தில் இருந்து நடைபெறும்🔆
🌷 22.2.2024 வியாழக்கிழமை மாலை 5:00 மணிக்கு மூலவர், உற்சவர் அபிஷேகம் பஜனை நடைபெறும்🌷
🌹23.2.24 , வெள்ளிக்கிழமையில் அன்று மாலை 6:00 மணிக்கு பௌர்ணமி திருவிளக்கு பூஜை, பஜனை நடைபெறும்🌹
அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு பகவானருள் பெற அழைக்கிறோம் 🙏🏻