ஆதி சிவன் திருக்கோவிலில் மதுரை

  • Home
  • India
  • Madurai
  • ஆதி சிவன் திருக்கோவிலில் மதுரை

ஆதி சிவன் திருக்கோவிலில் மதுரை ஆதி சிவன் திருக்கோயில் சித்தர் சுந்தரானந்தர் வழிபட்ட திருத்தலம் மதுரை

30/03/2025

இன்று ரேவதி நட்சத்திரத்தில் எல்லாம் வல்ல ஸ்ரீ சித்தர் சுந்தரானந்தர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன, ஓம் நமசிவாய போற்றி போற்றி...💐💐💐🙏

29/12/2024

மதுரை ஆதி சிவன் திருக்கோவிலில்
நேற்று மார்கழி மாதம் 13 ஆம் தேதி சனி கிழமை 28.12.2024 திரயோதசி திதியில் சிறப்பு சனி மகா பிரதோஷ பூஜை நடைபெற்றது! இதைத்தொடர்ந்து, மார்கழி மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை 30.12.2024 அன்று காலை 10 மணி அளவில் அமாவாசை மற்றும் ஸ்ரீ அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றம்!
அதனை தொடர்ந்து
அன்னதானமும் நடை பெறுவதால்!
பக்தகோடி பெருமக்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுக.
ஶ்ரீ மங்கள நாயகி சமேத
ஶ்ரீ வில்வ வனேஷ்வரர்,
பக்தியுடன்
திருக்கோவில் நிர்வாகத்தினர்!
ஓம் சிவாய நம:

15/12/2024

மதுரை ஆதி சிவன் திருக்கோவிலில்
இன்று கார்த்திகை மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை 15.12.2024
பௌர்ணமி திதியும், சிறப்பு கார்த்திகை
பௌர்ணமி பூஜை நடைபெற்றது!
திருவிளக்கு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது!
அதனை தொடர்ந்து
அன்னதானமும் நடைபெற்றது!
பக்தகோடி பெருமக்கள் கலந்து கொண்டு
ஶ்ரீ மங்கள நாயகி சமேத ஶ்ரீ வில்வ வனேஷ்வரர்,
ஆதி சிவன் சுவாமியை தரிசனம் செய்தனர்! பக்தியுடன்
திருக்கோவில் நிர்வாகத்தினர்!
ஓம் சிவாய நம:

06/12/2024

இன்று வல்லப சித்தர் சுந்தரானந்தர் வழிபட்ட ஆதி சிவன் திருக்கோவிலில் சம்பா சஷ்டியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன, ஓம் காலபைரவாய நமோ நமக...💐💐💐🙏

29/11/2024

இன்று கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதோஷ வழிபாடு...💐💐💐🙏

25/11/2024

மதுரை அருள்மிகு
ஆதி சிவன் திருக்கோவில்...

இன்று
கார்த்திகை மாதம்,
10 ஆம் தேதி,
25.11.2024
திங்கள் கிழமை

கார்த்திகை மாத
இரண்டாவது சோமவாரம் சங்காபிஷேகம் விழா

சிறப்பு ஹோமம்,
சங்காபிஷேகம்,
அலங்காரம்,
தீபாராதனையுடன்
விமரிசையாக நடைபெற்றது!

அதனைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது!

ஏராளமான
பக்தகோடி பெருமக்கள்
விழாவில் கலந்து கொண்டு

அருள்மிகு
ஶ்ரீ மங்களநாயகி சமேத ஶ்ரீவில்வ வனேஸ்வரர்
சுவாமிகளை தரிசனம் செய்தனர்!

பக்தியுடன்,
ஆதி சிவன் திருக்கோவில் நிர்வாகத்தினர்!
ஓம் சிவாய நம:

25/11/2024

தேய்பிறை மகா அஷ்டமி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி...💐💐💐🙏

Address

ஆதி சிவன் திருக்கோயில், மதுரா கோட்ஸ் அருகில் ஆஞ்சநேய கிளாஸ் எதிர்ப்புறம் கல்லறை தோட்டம் உள்ளே
Madurai
625016

Opening Hours

Monday 7am - 12:15pm
Tuesday 7am - 12:15pm
Wednesday 7am - 12:15pm
Thursday 7am - 12:30pm
Friday 7am - 1pm
Saturday 7am - 12:15pm
Sunday 7am - 12:15pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆதி சிவன் திருக்கோவிலில் மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category