CSI Church of Love Divine, SouthGate

CSI Church of Love Divine, SouthGate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSI Church of Love Divine, SouthGate, Religious organisation, South Veli Street, Madurai.

கர்த்தருடைய பெரிதான கிருபையால் இந்த ஆண்டு இளையோர் திருச்சபை விடுமுறை வேதாகம பள்ளி (JC-VBS 2023) Day - 4JC VBS 4th day(04...
04/05/2023

கர்த்தருடைய பெரிதான கிருபையால் இந்த ஆண்டு இளையோர் திருச்சபை விடுமுறை வேதாகம பள்ளி (JC-VBS 2023) Day - 4

JC VBS 4th day(04.5.2023), CSI CHURCH OF LOVE DIVINE, SOUTHGATE

28 ஆண்டுகளை கடந்த நமது C.S.I. Church of Love Divine தெற்கு வாசல் திருச்சபையில் அசனப்பண்டிகை அன்று அர்ஜுன விருது மற்றும் ...
01/05/2023

28 ஆண்டுகளை கடந்த நமது C.S.I. Church of Love Divine தெற்கு வாசல் திருச்சபையில் அசனப்பண்டிகை அன்று அர்ஜுன விருது மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கங்களை வாங்கி குவித்த செல்வி ஜெ. ஜெர்லின் அனிகாவிற்கு நமது திருச்சபை சார்பாக கவுரவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குருவானவர். T S P எபினேசர் மற்றும் அவரது மனைவியரும் கலந்து கொண்டார்கள்

ஜெ. ஜெர்லின் அனிகா திரு.ஜெயரட்சகன் குடும்பத்தின் சார்பாக அசன விருந்து வழங்கப்பட்டது.
திரு.ஜெயக்குமார் உஷா - அலங்கார மின் ஒளி
திரு.நவராஜ் - கீ போர்ட் மற்றும் அதற்கான மரப்பெட்டி
திரு.ஜெயபாலன் - ஆலய மலர் & பலூன் அலங்காரம்

திருச்சபை பொருளாளர் - திரு. E சாலமோன்
திருச்சபை செயலர் - திரு.ஜெ.வி. சுந்தராஜ் சாமுவேல்
திருமண்டல மாமன்ற உறுப்பினர் - திருமதி. சுசீலா அன்புநாதன் & செல்வன். M .எட்வர்ட் ராபின்சன்

#அசனப்பண்டிகை

28 ஆண்டுகளை கர்த்தருடைய பெரிதான கிருபையால் கடந்து இருக்கிறது, நமது C.S.I. Church of Love Divine தெற்கு வாசல் திருச்சபை. ...
01/05/2023

28 ஆண்டுகளை கர்த்தருடைய பெரிதான கிருபையால் கடந்து இருக்கிறது, நமது C.S.I. Church of Love Divine தெற்கு வாசல் திருச்சபை. நமது திருச்சபையானது 1995ம் ஆண்டு துவங்கப்பட்டு பல்வேறு கிளை சபைகளை கொண்டு மதுரை ராமநாதபுரம் திருமண்டிலம் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின் அணைத்து ஏற்படுகளையும் நமது ஆலய தலைமை ஆயர் Rev . எப்சிபா சௌந்திரவள்ளி மற்றும் குருசேகர கமிட்டி அங்கத்தினர் சிறப்பாக செய்தனர். மேலும் திருச்சபை மூப்பர், வாலிபர்கள், அங்கத்தினர் யாவரும் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.

#அசனப்பண்டிகை

ஞாயிற்றுக் கிழமை(30.4.2023) அன்று காலை 9 மணிக்கு C.S.I. Church of Love Divine தெற்கு வாசல் மதுரை திருச்சபையில் சபை நாள் ...
01/05/2023

ஞாயிற்றுக் கிழமை(30.4.2023) அன்று காலை 9 மணிக்கு C.S.I. Church of Love Divine தெற்கு வாசல் மதுரை திருச்சபையில் சபை நாள் அசனப்பண்டிகை விசேஷித்த ஆராதனை நடைபெற்றது. இதில் மதுரையை சேர்ந்த வாழ்வில் வார்த்தை,ஊழியத்தின் தேவ மனிதர் T.G. சாலமோன் கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்துகொண்டார்.

#அசனப்பண்டிகை

ஆண்டவருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இன்று VBS வகுப்பிற்கு வருகை தந்திருக்கிறதான திருச்சபையின் பிள்ளைகள் யாவர...
01/05/2023

ஆண்டவருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இன்று VBS வகுப்பிற்கு வருகை தந்திருக்கிறதான திருச்சபையின் பிள்ளைகள் யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்களை திருச்சபை சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்.

புனித வெள்ளி - மும்மணித் தியான ஆராதனை நடைபெற்றது ஆராதனை முடிவில் திருச்சபை சேர்ந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது....
07/04/2023

புனித வெள்ளி - மும்மணித் தியான ஆராதனை நடைபெற்றது

ஆராதனை முடிவில் திருச்சபை சேர்ந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.


02/04/2023

PALM SUNDAY
"They took palm branches and went out to
meet him, shouting, 'Hosanna!'" (John 12:13)
Today is Palm Sunday which marks Jesus' triumphal entry into Jerusalem. It is also the beginning of Holy Week.

குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு சி.எஸ்.ஐ. தெய்விக அன்பின் ஆலயம், தெற்குவாசல் குருசேகரம். தலைமை ஆயர்  Rev . எப்சிபா ...
02/04/2023

குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு சி.எஸ்.ஐ. தெய்விக அன்பின் ஆலயம், தெற்குவாசல் குருசேகரம். தலைமை ஆயர் Rev . எப்சிபா சௌந்திரவள்ளி அவர்களின் ஆரம்ப ஜெபத்துடன் குருத்தோலை கீத பவனி நடைபெற்றது பாடகர் குழுவினருடன் நமது திருச்சபை சேர்ந்த ஞாயிறு பள்ளி மாணவர்கள் முதல் மூப்பர், வாலிபர்கள் என யாவரும் குடும்பமாக கலந்து கொண்டனர்.

✟♁✙ A Very Happy Palm Sunday 2023 ✟♁✙
🌴 🙏🙏🍀 Warm greetings on Palm Sunday, may you have a lovely time with your loved ones.

Have a blessed
02/04/2023

Have a blessed

பொக்கிஷம் எங்கேயோ அங்கே | நாள் 4
07/03/2023

பொக்கிஷம் எங்கேயோ அங்கே | நாள் 4

Don’t give up. You are in the perfect position to experience God’s strength rising within you. Don’t quit. Step out in f...
05/03/2023

Don’t give up. You are in the perfect position to experience God’s strength rising within you. Don’t quit. Step out in faith and so the thing God called you to do TODAY. He is with you.

Address

South Veli Street
Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Church of Love Divine, SouthGate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share