Adhiparasakthi Kulanthaigal Kappagam

Adhiparasakthi Kulanthaigal Kappagam Adhiparasakthi Kulanthaigal Kappagam

16/10/2020

இன்று அன்னை ஆதிபராசக்தி நவராத்திரி அகண்டம் ஏற்றும் விழா.

26/06/2020

இன்று, அன்னை ஆதிபராசக்தியால் சக்தி கொடி அறிமுகப்படுத்திய நாள்.

26.06.1981 அன்று அன்னை ஆதிபராசக்தியால் அறிமுபடுத்தப்பட்ட சக்தி கொடி இப்போது உலகெங்கும் உயர்ந்தோங்கிப் பறக்கிறது.

" சக்தி" என்னும் பீடத்தின் மேல் " ஓம்" என்னும் பிரணவம் உலகமெல்லாம் பரவும் வண்ணம் அது அமைப்பட்டுள்ளது.


23/06/2020

ஒவ்வொரு துறையிலும் அதர்மம் உண்டு. ஆன்மிகத் துறையை விடாமல் அடிகளாரைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
- அன்னையின் அருள்வாக்கு


22/06/2020

நான் எங்கே இருப்பேன் என்று கேட்கிறாயா? பத்துப்படி அரிசி கொதித்துச் சோறாக மாறும் தவலை அடுப்பில் இருக்கிறதல்லவா? ஏழைகள் வயிற்றைக் குளிரச் செய்யப் போகிற சோறு கொதிக்கின்ற அந்தத் தவலைக்குள் குனிந்து பார் அதனுள் நான் இருப்பேன்.

- அன்னையின் அருள்வாக்கு


12/05/2020

மே 12 -13 , 1984 மதுரையில் நடந்த ஆன்மீக மாநாட்டில் அன்னை ஆதிபராசக்தி எளிய மூதாட்டி உருவில் வந்து அம்மா அவர்களிடம் பால் வாங்கி அருந்திய காட்சி


07/05/2020

சித்திரை பௌர்ணமி

13/04/2020

மகனை மகானாக்கிய காட்சி

Address

Teppakulam
Madurai
625009

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 6pm

Telephone

9842128029

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adhiparasakthi Kulanthaigal Kappagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share