Lourdes Shrine - Madurai

Lourdes Shrine - Madurai Located at the core spot of madurai well known for religious miracles. Endaline S.J. bought a piece of land in K. In 1931 Fr. Gabriel Gomez, S.J. Pudur. Fr.

As a sizable population of Catholics were living in Kosakulam Pudur, which was in the territory of Our Lady of Dolours Parish, Fr. Pudur, on the very site where the present church stands, and built a small church of Our Lady of Lourdes, in 1920. enlarged the church and brought the C.I.C. sisters to start a Primary School
When in 1938 Madurai diocese was born and the Bishop’s house was built in K.

Pudur, this church of Our Lady of Lourdes became important. The city expanded; transport facilities increased; more Catholic families came to settle down in K. Pudumai who was in the Bishop’s House regularly went to cater to the spiritual needs of K. Pudur Catholics.

28/08/2026

முப்பெரும் விழாவை நோக்கி - 100 நாள் கொண்டாட்டம் டொமினிக் சாவியோ அன்பியம் சிறப்பிக்கும் நன்றி திருப்பலி நிகழ்வுகள் - புனித லூர்தன்னை திருத்தலம், கோ.புதூர், மதுரை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

இன்று (24.08.2026) மாலை எமது திருத்தலத்தில் முப்பெரும் விழாவினை முன்னிட்டு 100 நாள் கொண்டாட்டமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ...
26/08/2026

இன்று (24.08.2026) மாலை எமது திருத்தலத்தில் முப்பெரும் விழாவினை முன்னிட்டு 100 நாள் கொண்டாட்டமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுக்கள் சிறப்பிக்கும் வகையில் இன்றைய திருப்பலியை டோமினிக் சாவியோ அன்பிய குடும்பத்தினர் பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை, பொருளர் தந்தை அவர்கள் திருப்பலியை நிறைவேற்றினார்கள், மேலும் டோமினிக் சாவியோ அன்பிய குடும்பத்தினர் கொண்டாடினார்கள்.

25/08/2026

முப்பெரும் விழாவை நோக்கி - 100 நாள் கொண்டாட்டம் - சலேத் மாதா அன்பியம் சிறப்பிக்கும் நன்றி திருப்பலி நிகழ்வுகள் - புனித லூர்தன்னை திருத்தலம், கோ.புதூர், மதுரை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

இன்று (24.08.2026) மாலை எமது திருத்தலத்தில் முப்பெரும் விழாவினை முன்னிட்டு 100 நாள் கொண்டாட்டமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ...
24/08/2026

இன்று (24.08.2026) மாலை எமது திருத்தலத்தில் முப்பெரும் விழாவினை முன்னிட்டு 100 நாள் கொண்டாட்டமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுக்கள் சிறப்பிக்கும் வகையில் இன்றைய திருப்பலியை சலேத் மாதா அன்பியம்பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை, பொருளர் தந்தை அவர்கள் திருப்பலியை நிறைவேற்றினார்கள், மேலும் சலேத் மாதா அன்பியம் கொண்டாடினார்கள்.

24/08/2026

சகாய அன்னையின் நவநாள் - அன்னையின் தேர்பவனி நிகழ்வுகள் - புனித லூர்தன்னை திருத்தலம், கோ.புதூர், மதுரை

23/08/2026

முப்பெரும் விழாவை நோக்கி - 100 நாள் கொண்டாட்டம் - பலிபீட பூக்கள் -2 - சிறப்பிக்கும் நன்றி திருப்பலி நிகழ்வுகள் - புனித லூர்தன்னை திருத்தலம், கோ.புதூர், மதுரை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​

22/08/2026

முப்பெரும் விழாவை நோக்கி - 100 நாள் கொண்டாட்டம் - பலிபீட பூக்கள் மற்றும் மறைக்கல்வி குழந்தைகள் - சிறப்பிக்கும் நன்றி திருப்பலி நிகழ்வுகள் - புனித லூர்தன்னை திருத்தலம், கோ.புதூர், மதுரை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​

இன்று (22.08.2026) மாலை எமது திருத்தலத்தில் முப்பெரும் விழாவினை முன்னிட்டு 100 நாள் கொண்டாட்டமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ...
22/08/2026

இன்று (22.08.2026) மாலை எமது திருத்தலத்தில் முப்பெரும் விழாவினை முன்னிட்டு 100 நாள் கொண்டாட்டமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுக்கள் சிறப்பிக்கும் வகையில் இன்றைய திருப்பலியைபலிபீட பூக்கள் மற்றும் மறைக்கல்வி குழந்தைகள் பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை, பொருளர் தந்தை அவர்கள் திருப்பலியை நிறைவேற்றினார்கள், மேலும் பலிபீட பூக்கள் மற்றும் மறைக்கல்வி குழந்தைகள் கொண்டாடினார்கள்.

22/08/2026

விண்ணக அரசி - விண்ணக அரசி தூய கன்னி மரியாள் - திருவிழா வாழ்த்துக்கள் - புனித லூர்தன்னை திருத்தலம், கோ.புதூர், மதுரை

Address

Lourdes Shrine , K. Pudur , Madurai/
Madurai
625007

Alerts

Be the first to know and let us send you an email when Lourdes Shrine - Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share