M.கல்லுப்பட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில்

  • Home
  • India
  • Madurai
  • M.கல்லுப்பட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில்

M.கல்லுப்பட்டி,  அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில்
M.கல்லுப்பட்டி

2022 ஆண்டு தீ சட்டி
29/04/2025

2022 ஆண்டு தீ சட்டி

இன்று சித்திரை மாதம் 16ம் நாள் 29/04/2025 அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாள் உற்சவர் விக்ரக...
29/04/2025

இன்று சித்திரை மாதம் 16ம் நாள் 29/04/2025 அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாள் உற்சவர் விக்ரகம் சிறப்பு அலங்காரத்தில்.

26/04/2025

அன்னை ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்

01/05/2023

Festival start now😍❤️😍

28/04/2023

போன வருடம் பத்ரகாளியம்மன் திருவிழா நசிக் தோல்

25/04/2023

M.கல்லுப்பட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழா ஆரம்பம் 🙏🙏🙏

கொடி ஏற்றத்துடன் துவங்கியது அன்னை ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருவிழா 😍
25/04/2023

கொடி ஏற்றத்துடன் துவங்கியது அன்னை ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருவிழா 😍

😍❤️😍
19/04/2023

😍❤️😍

நமது சமுதாய சொந்தங்கள் அனைவரும் வணக்கம். அரசாங்கத்தில் அஞ்சல் அட்டை தட்டுப்பாடு காரணத்தால் இந்த ஆண்டு திருவிழா அழைப்பிதழ...
19/04/2023

நமது சமுதாய சொந்தங்கள் அனைவரும் வணக்கம். அரசாங்கத்தில் அஞ்சல் அட்டை தட்டுப்பாடு காரணத்தால் இந்த ஆண்டு திருவிழா அழைப்பிதழ் அனுப்புவதற்கு சிறிது காலம் தாமதம் ஏற்படும். ஆகையால் தங்கள் அனைவரும் இந்த அழைப்பிதழ் ஏற்றுக்கொண்டு திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நமது உறவின்முறை உறுப்பினர்கள் மற்றும் புதிய திருமணமான இளைஞர்களுக்கு தகவலை தெரிவித்து நன்கொடை மற்றும் தலைக்கட்டு வரி அள்ளித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு :
ஷத்திரிய குல இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் விழா கமிட்டியார்கள்.
M.கல்லுப்பட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில்

Share to all
17/04/2023

Share to all

16/04/2023

Address

M. Kallupatti
Madurai
625535

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.கல்லுப்பட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category