Madurai City

Madurai City Madurai Meenakshi Amman Temple Information, Madurai News, Madurai Festivals and Madurai Meenakshi amman temple guide ...
(372)

Landmark of Madurai Meenakshi Amman Temple and meenakshi amman temple timings, poojas, special photographs, near by hotels, food informations, shopping guide to the tourist.

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரம்...
27/08/2025

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரம்...

17/04/2025

இரத்தம் தேவை.. A +ve

மதுரை அரசரடி தேவகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அழகு என்ற நோயாளிக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக (A+VE ) ஏ பாசிட்டிவ் ரத்தம் 6 யூனிட் தேவைப்படுகிறது..
தயவு செய்து உதவவும்..
தொடர்புக்கு- 9842064728

பத்திரம் மக்களே
25/10/2024

பத்திரம் மக்களே

மதுரை சிக்னல்கள்
28/09/2024

மதுரை சிக்னல்கள்

சரியாக 74 ஆண்டுகளுக்குமுன்னால், அதாவது 1950 மே மாதத்தில் தமிழ்நாட்டில் விலைவாசி எப்படி இருந்தது என்று ஒரு மிகத் துல்லியம...
08/05/2024

சரியாக 74 ஆண்டுகளுக்குமுன்னால், அதாவது 1950 மே மாதத்தில் தமிழ்நாட்டில் விலைவாசி எப்படி இருந்தது என்று ஒரு மிகத் துல்லியமான பதிவு.

கள்ளழகரே வருக
22/04/2024

கள்ளழகரே வருக

மதுரையின் அரசி மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது
21/04/2024

மதுரையின் அரசி மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது

நான்காம் நாள் அன்னை மீனாட்சி 🙏🙏
15/04/2024

நான்காம் நாள் அன்னை மீனாட்சி 🙏🙏

எங்களை வாழவைக்கும் தெய்வம் அருள்மிகு அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா 2024 முதல் நாள் இன்று...
12/04/2024

எங்களை வாழவைக்கும் தெய்வம் அருள்மிகு அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா 2024 முதல் நாள் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நீர் வழிச்சாலை திட்டம் கொடுத்த பெருமகனார் திரு  AC KAMARAJ அவர்கள் நம்மை விட்டு மறைந்தார்.  எனது ஆழ்ந்த இரங்கலை அவரது கு...
23/01/2024

நீர் வழிச்சாலை திட்டம் கொடுத்த பெருமகனார் திரு AC KAMARAJ அவர்கள் நம்மை விட்டு மறைந்தார்.

எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்தியாவிற்கும், தமிழ் நாட்டிற்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொலைநோக்கு பார்வை கொண்ட சிந்தனையாளர்கள் வெகு சிலரே இந்த மண்ணில் தோன்றுவர். ஆனால் ஆட்சியாளர்கள் அதை பயன்படுத்துவதில்லை, உதாசீனப்படுத்தி அவர்கள் வாழும் காலத்தில் அது கனவாகவே போய்விடுகிறது.

ஏனென்றால் மக்களுக்கேற்ற மன்னன் தான். மக்கள் சாதி, மத வேறுபாட்டை நம்பும் போது ஊழல் பணத்தை நம்பி வாக்களிக்கும் போது, வளர்ச்சிக்கு இடம் இல்லை, நம் எதிர்கால சந்ததி நாட்டில் நல்ல முறையில் வாழ இடம் இல்லை, எனவே நல்ல சிந்தனையாளரைகளுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே நல்ல திட்டங்கள் மக்களுக்கு பலன் கெடுக்காமல் கானல் நீராக போய் விடுகிறது.

அவரது இழப்பு நாட்டில் நதிகளை நீர்வழிச்சாலை மூலம் இணைக்கலாம் என்ற சிந்தனையின் மறைவு தான். எனவே அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட இழப்பை தாண்டி இது இந்தியாவிற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு.

எனவே எனது ஆழ்ந்த இரங்கலை இந்தியாவிற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

Address

Meenakshi Amman Temple, 7, South Chitrai Street
Madurai
625001

Opening Hours

Monday 5am - 9pm
Tuesday 5am - 9pm
Wednesday 5am - 9pm
Thursday 5am - 9pm
Friday 5am - 9pm
Saturday 5am - 9pm
Sunday 5am - 9pm

Telephone

9003522205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Madurai City:

Share