23/10/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு....
... . *
பார்வையற்றோர் மாதாந்திர பயிலரங்கம்*
------------------------------------------------------------
*மதுரை ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மத்ரஸாவின் சார்பாக*
இன்ஷா அல்லாஹ்
27 - 10 -2024
ஞாயிற்றுக்கிழமை
அன்று காலை 09 மணியிலிருந்து
மதியம் 2 மணி வரை ,
மாதாந்திர பயிலரங்கமாக நடைபெற உள்ளது இதில் தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து *வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 80 பார்வையற்றவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்*
இந்நிகழ்ச்சியில்
⏺️ *சிறு,சிறு சூராக்களை தஜ்வீது முறைப்படி ஓதும்பயிற்சியளித்து*
⏺️ *தொழுகையை முறையாக தொழுவதற்கு பயிற்சியளித்து*
⏺️ *இறைவனின் அருட்கொடைகளை எடுத்துக் கூறி*
⏺️ *தன்நம்பிக்கையுடன்*
*தன்மானத்துடன்*, *சுயமரியாதையுடன் வாழ வேண்டும். மக்களிடம் கையேந்தாமல் இறைவனிடம் மட்டும் கையேந்துங்கள் என்று இறைநம்பிக்கையை பலபடுத்துதல்*
ஆகிய நிகழ்வுகள் ஒன்றிணைந்த
*பார்வையற்றோர் மாதாந்திர பயிலரங்கம்* நடைபெற உள்ளது இந்நிகழ்வில் தமிழகத்தின் தலை சிறந்த ஆலிம்கள் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளார்கள் இந்நிகழ்வின் இறுதியில் *பயிலரங்கத்தில் கலந்து கொண்ட பார்வை மாற்று திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தர் மற்றும் பிரயாண செலவுகள் வழங்கி இதற்கு உபகாரிகளாக இருந்த மக்களுக்கு துஆ செய்யப்படும்*.
இச்செய்தியை காணும் நல் உள்ளங்கள் அவசியம் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைக்கின்றோம்.
செலவு விபரம் :
இந்நிகழ்ச்சியின் அனைத்து செலவுகளும் சேர்த்து ஒரு பார்வையற்றவருக்கு ரூ 3000 வீதம் 80 x 3000 = ரூ2,40,000 மாத மாதம் செலவிடப்படுகிறது இந்நிகழ்ச்சிக்காக எங்கும் சென்று பொது வசூல் செய்வதில்லை மக்கள் விரும்பி அனுப்பும் உபகாரங்களையும் பற்றாகுறைக்கு கடன் பெற்றும் இந்நிகழ்ச்சியை நடத்து கிறோம் இச்செய்தியை காணும் நல்லுள்ளங்கள் தங்களால் இயன்ற அளவு இந்த செலவுகளை பொறுப்பெடுத்து நன்மைகளிலும் பங்கெடுத்துக்கொள்ளலாம். இந்த சேவைகளில் பார்வையற்றவர்களுக்கு பணிவிடை செய்ய ஆர்வமுள்ளவர்கள் நேரடியாகவும் இந்நிகழ்ச்சியில் கலந்து பணிவிடை செய்து இறை பொறுத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்
அல்ஹம்துலில்லாஹ்!!
தொடர்பு எண் :
9095729213
8973854134
முகவரி :
ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான், (பார்வையற்றோர் மத்ரஸா) , அரசு பதிவு எண் 131/2017) , கதவு எண்: 1/309, அழகர்கோவில் ரோடு, மாத்தூர் பிலால் நகர், செட்டிகுளம் ரோடு, மதுரை - 625301.
*இந்நிகழ்ச்சிக்கு உதவி செய்ய வங்கி விபரம்
JAMIA EHSAANUL UMYAN TRUST, CURRENT A/C NO BBY: 0890102000018276 ,IDBI BANK, BYPASSROAD(BRANCH) IFSCODE- IBKL0000890 MADURAI-16.
G PAY 9095729214
💐 *Assalamu Alaikum warahamathullahi wabarakathuhùu* 💐
Madurai
🕌 *Jamia Ehsaanul Umyan* 🕌Blind's Madarasa ,
🌏 🧑🦯 🧑🦯🧑🦯🌏
behalf of Insha Allah
27 - 10 - 2024 on sunday from 09 am to 2 pm, a monthly workshop for the month of october is going to be held in which 80 blind people below the poverty line from various towns of Tamil Nadu are going to participate in this event, they will be trained in reciting small surahs according to the Tajweed method and make them recite prayers.
Train them to pray properly, highlight the blessings of Allah, and live with self-confidence, self-esteem, and self-respect.
It will strengthen faith that you should not depend on people but only on Allah "Monthly workshop for the visually impaired" is going to be held. Tamil Nadu's best alims are going to participate and train in this event. At the end of the event, the visually impaired people who participated in the workshop will be provided with groceries, food and travel expenses for a month. Kind regards *.(Cost details: Rs 3000 per blind person including all expenses of this event is 80 x 3000 = Rs 2,40,000 per month.* For this event, we do not go anywhere and do public collection, we are conducting this event by receiving favors from willing people and getting loans for shortage.
Those who are interested in serving the blind people in these services can directly participate in this event and get the respect of Allah Alhamdulillah
Contact Number : FOUNDER 8973854134,
OFFICE
9095729213
Address:
JAMIA Ehsaanul Umyan (Blind's Madarasa) Gov reg :131/2017, door no;1/309 , Alagarkovil road, Maathoor, (Billal Nager), Chettikulam Road,
Madurai-625301.
🏛️Bank details to support the event ...
JAMIA EHSAANUL UMYAN TRUST, CURRENT A/C NO: 0890102000018276 ,IDBI BANK, BYPASSROAD(BRANCH) IFSCODE- IBKL0000890 MADURAI-16.
G PAY 9095729214