CSI Thirunagar Pastorate-Grace Church

CSI Thirunagar Pastorate-Grace Church good

27/12/2025

2026 christmas Games

2026 christmas Games
27/12/2025

2026 christmas Games

27/12/2025

2026 christmas Games

26/12/2024
26/12/2024
CSI கிரேஸ் திருச்சபை திருநகர் குருசேகரம்2024 கிறிஸ்துமஸ் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. எல்லா மகிமையும் ஆண்டவ...
26/12/2024

CSI கிரேஸ் திருச்சபை திருநகர் குருசேகரம்
2024 கிறிஸ்துமஸ் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. எல்லா மகிமையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பாக செயல்பட்டு விளையாட்டு போட்டியைய் நடத்தி தந்த
விளையாட்டு போட்டி பொறுப்பாளர்கள்
திருவாளர்.லாரன்ஸ் டைடஸ்(ஒருங்கினைப்பாளர்)
திருவாளர். எபின்
திருவாளர்.சைமன் ஜாஷ்வா
திருவாளர்.சைமன் ஞானேஸ் பால்
திருவாளர்.சைமன் சாமுவேல்

இவர்களுக்கும் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் ஆண்டவரின் இனிய பெயரின் வாழ்த்துகள் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

9.4.2024 அன்று மாலை நம்முடைய மகாகனம் பேராயர் அய்யா அவர்களால்  50ம்  ஆண்டு Golden jubilee memorial office building (1973-...
23/04/2024

9.4.2024 அன்று மாலை நம்முடைய மகாகனம் பேராயர் அய்யா அவர்களால் 50ம் ஆண்டு Golden jubilee memorial office building (1973-2023)ஆண்டவரின் நாம மகிமைக்காக மங்கல படைப்பு செய்தார்கள்.மகாகனம் பேராயர் அம்மா கல்வெட்டு திறந்து , குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆண்டவர் நாம மகிமை க்காக அற்பணம் செய்தார்கள் எல்லா மகிமையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக ஆமென்...

இப்படிக்கு அருள்திரு.ச.ஏசுபிரகாஷ் குருசேகரத் தலைவர் திருநகர் குருசேகரம்

Address

Thirunagar
Madurai
625006

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Thirunagar Pastorate-Grace Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category