Kazimar Periya Pallivasal

Kazimar Periya Pallivasal The 1st Mosque in Madurai established by Hazrat Qazi Syed Tajuddeen Raliyallah anh in the late 13th century.

இன்று  #ரஜப்  #பிறை_27  #மிஃராஜ் இரவு சிறப்பு  #பயான்.
16/01/2026

இன்று #ரஜப் #பிறை_27 #மிஃராஜ் இரவு சிறப்பு #பயான்.

 #காஜி_சையத்_தாஜுத்தீன்  #காஜிமார்_பெரிய_பள்ளிவாசல்
10/01/2026

#காஜி_சையத்_தாஜுத்தீன் #காஜிமார்_பெரிய_பள்ளிவாசல்

எம்பெருமானார் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் 20 ஆவது தலைமுறை பேரரும், மதுரை மாநகரின் முதல் பள்ளிவாசலான ...
05/01/2026

எம்பெருமானார் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் 20 ஆவது தலைமுறை பேரரும், மதுரை மாநகரின் முதல் பள்ளிவாசலான #காஜிமார்_பெரிய_பள்ளிவாசல் ன் நிறுவனருமான காஜியுல் இஸ்லாம் முஃப்தியுல் அனாம் குத்புல் அக்தாப் கௌசுல் அஹபாப் ஜத்தே அம்ஜத் ஹஜ்ரத் #காஜி_சையத்_தாஜுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் ு #உரூஸ் தினத்தை முன்னிட்டு இன்று அஸர் தொழுகைக்குப் பின் ஜத்தே அம்ஜத் ஹஜ்ரத் காஜி தாஜுத்தீன் அவர் தம் Kazimar Periya Pallivasal வளாகத்தில் குர்ஆன் ஷரீஃப் திலாவத் செய்யப்பட்டு மஃரிப் தொழுகைக்குப் பின் மௌலீது ஷரீஃப் ஓதி சிறப்பு #துஆ ஓதி நிறைவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். எல்லாம் வல்ல அல்லாஹ் மதுரையின் மாணிக்கம் ஹஜ்ரத் காஜி தாஜுத்தீன் அன்னவர்களின் பொருட்டால் நமது ஈருலக எல்லா நாட்டங்களையும் நிறைவேற்றி தருவானாக. இந்த மஜ்லிஸ் எந்தவித இடர்பாடுகளுமின்றி தொடர்ந்து வருடந்தோறும் சிறப்பாக நடைபெற கிருபை செய்வானாக.

17/03/2025

இன்று #ரமலான்_17 #பத்ரு போர் தினம். #தராவீஹ் தொழுகைக்குப் பின் சிறப்பு பயான், 313 பெயர் நாமங்கள் ஓதி சிறப்பு துஆ.

02/03/2025

WAQF Board திருத்த சட்டத்தால் வரப்போகும் ஆபத்து என்ன..Ahmed Nadeem Speech on WAQF | Neerthirai #நீர்த்திரை Neerthirai is an Indepe...

 #பராஅத் நோன்பாளிகளுக்காக  #நோன்பு_கஞ்சி ஹஜ்ரத் காஜி ஸையத் தாஜுத்தீன்  #காஜிமார்_பெரிய_பள்ளிவாசல்,  #காஜிமார்_தெரு  #மது...
14/02/2025

#பராஅத் நோன்பாளிகளுக்காக #நோன்பு_கஞ்சி ஹஜ்ரத் காஜி ஸையத் தாஜுத்தீன் #காஜிமார்_பெரிய_பள்ளிவாசல், #காஜிமார்_தெரு #மதுரை.

உண்மையை உறக்க சொன்னமைக்கு நன்றி தோழர்  #திருமுருகன்_காந்தி.
25/01/2025

உண்மையை உறக்க சொன்னமைக்கு நன்றி தோழர் #திருமுருகன்_காந்தி.

Address

Kazimar Street
Madurai
625001

Opening Hours

Monday 5am - 10:30pm
Tuesday 5am - 10:30pm
Wednesday 5am - 10:30pm
Thursday 5am - 11pm
Friday 5am - 10:30pm
Saturday 5am - 10:30pm
Sunday 5am - 10:30pm

Telephone

+914522337904

Alerts

Be the first to know and let us send you an email when Kazimar Periya Pallivasal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category