Islamic PEACE Centre

Islamic PEACE Centre To Spread ISLAM to the nook and Corners of Madurai

The Radical in Ambedkar: Critical Reflections என்ற நூல் வெளிவந்த தருணத்தில் அதிலிருந்து மதமாற்றம் பற்றிய அம்பேத்கரின் நி...
22/11/2020

The Radical in Ambedkar: Critical Reflections என்ற நூல் வெளிவந்த தருணத்தில் அதிலிருந்து மதமாற்றம் பற்றிய அம்பேத்கரின் நிலைப்பாட்டை விளக்கும் அத்தியாயத்தின் ஒரு பகுதியை எடுத்து Scroll.in தளம் வெளியிட்டிருந்தது (https://goo.gl/8VTL5J).

தலித்துகள் இந்துமதக் கொடுங்கோன்மையிலிருந்து விடுபடுவதற்குள்ள ஒரே வழி, அவர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேறி வேறு மதத்தைத் தழுவுவதுதான் என்று முழங்கியவர் அண்ணல் அம்பேத்கர்.

அப்படியென்றால், எந்த மதத்தைத் தழுவுவது எனும் கேள்வி எழுந்தது. அம்பேத்கர் அதை இரு கோணங்களில் அணுகினார். ஒன்று சமூக வாழ்க்கை தொடர்பான புறநிலைக் கோணம்; மற்றது தனிமனித அறமேம்பாடு தொடர்பான ஆன்மிகக் கோணம்.

முதல் கோணத்தைப் பொறுத்தவரையில் அம்பேத்கரின் பார்வை இப்படியிருந்தது:

சாதி இந்துக்கள் முன்புபோல் தலித்துகளை இழிவுசெய்ய வாய்ப்பிருக்கக் கூடாது. சமுதாயத்தில் ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அந்தச் சமுதாயமே திரண்டுவந்து தோள்கொடுக்கும் படியான ஒரு மதச் சமுதாயத்துடன் தலித்துகள் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் வாதிட்டார். அதற்கு அவர் முஸ்லிம் சமுதாயத்தை உதாரணமாக எடுத்துக் காட்டினார். அந்த வகையில் பௌத்தமோ ஆர்யசமாஜமோ சரிப்பட்டு வராது என்றும் சொன்னார்.

மதமாற்றத்தின் வாழ்க்கைப் பயன்பாடாக (existential utility) அம்பேத்கர் கருதியது இதைத்தான்.

"பெளத்தராகவோ ஆர்ய சமாஜியாகவோ மாறுவதால் உயர் வர்ணத்தைச் சேர்ந்தோர் எனத் தம்மை அழைத்துக்கொள்வோரின் தப்பபிப்பிராயங்களில் எந்தவொரு குறிப்பிடத்தக்க தாக்கமும் வந்துவிடப் போவதில்லை. எனவே, அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. போர்க்குணமிக்க ஒரு சமுதாயத்தின் ஆதரவுடன் இந்துக்களின் தப்பபிப்பிராயங்களை வெற்றிகரமாக எதிர்க்க நாம் விரும்புவதாக இருந்தால், நாம் கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்திற்கோதான் மாறவேண்டும். அப்போது மட்டுமே தலித்துகள்மீது படிந்துள்ள தீண்டாமைக் கறை துடைத்தெறியப்படும்."

பௌத்தராக மாறுவதில் அர்த்தமில்லை என்று அம்பேத்கர் இங்கு வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்கவும்.

எனில், இப்போது அவர்முன்பு இரு தெரிவுகள் இருந்தன: கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம். தலித்துகள் மீதான தீண்டாமை கிறிஸ்தவத்திலும் தொடரும் என்பதால் அதைப் புறந்தள்ளிவிட்டு "இஸ்லாத்தின் மீது கவனத்தைக் குவித்தார் அம்பேத்கர்" என்கிறார் நூலாசிரியர் ஆனந்த் தெல்துப்ம்டே.

இறுதியில் பல ஆண்டுகளுக்குப் பின் மதம் மாறியபோது, வாழ்வின் புறநிலை அம்சத்தைக் காட்டிலும் ஆன்மிக அம்சத்துக்கு முன்னிடம் கொடுத்த அம்பேத்கர், 'தலித்துகளின் வாழ்வுக்குப் பயன்படுவதாக அவர்களின் மதமாற்றம் இருக்கவேண்டும்' என்கிற தனது தர்க்கத்தை தானே அலட்சியம்செய்தவராக பௌத்தத்தைத் தேர்வுசெய்தார் என்று அக்கட்டுரை முடிகிறது.

ஆன்மிகக் கோணத்தில் அம்பேத்கர் இஸ்லாத்தைவிட பௌத்தத்தை உயர்வாக மதிப்பிட்டதற்கான காரணங்கள் ஆய்வுக்கு உரியவை. இஸ்லாம்குறித்த வாசிப்புக்கு அவர் மேற்கத்திய ஓரியண்டலிஸ்டுகளின் ஆக்கங்களையே அதிகம் சார்ந்திருந்தார் என்பதும் அதில் ஒன்று. அதுபற்றி விரிவாக எழுத வேண்டும்.

நன்றி- உவைஸ் (மெய்ப்பொருள்)
பதிவு நன்றி: Abusheik Muhammed

21/11/2020
"Some donated a dinar, others a dirham, still others clothes, some donated a sa' of wheat, some a sa' of dates; till he ...
22/05/2020

"Some donated a dinar, others a dirham, still others clothes, some donated a sa' of wheat, some a sa' of dates; till he (the Holy Prophet) said: (Bring) even if it is half a date."

Even the half of date. If you cant donate money - donate you help. If you cant donate help - help people with your words. If you cant give them your words - give them your good intention.
Remember, that zakat is for Allah.

அதான் ஆப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி?பயன்  படுத்துவது எப்படி?நாம் இருக்கும் ஊருக்கு ஏற்ற பாங்கு நேரங்களை செட் செய்வது எப...
18/05/2020

அதான் ஆப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி?

பயன் படுத்துவது எப்படி?

நாம் இருக்கும் ஊருக்கு ஏற்ற பாங்கு நேரங்களை செட் செய்வது எப்படி?

மக்கா பாங்கு, மதினா பாங்கு போன்றவற்றை செலக்ட் செய்வது எப்படி?

அழகிய குர்ஆனை இந்த ஆப் மூலம் ஓதுவது எப்படி?

அழகிய இஸ்லாமிய படங்களை நண்பர்களுக்கு ஷேர் செய்வது எப்படி?

உலகில் எங்கிருந்தாலும் கிப்லா திசையை அறிவது எப்படி?

ரமலான் காலண்டர் பார்ப்பது எப்படி?

இஸ்லாமிக் காலண்டர் பார்ப்பது எப்படி?

ஹஜ் செய்வது எப்படி?

உம்ரா செய்வது எப்படி?

நபி ஸல் கற்றுத்தந்த துஆ க்கள்.

உலகளாவிய இஸ்லாமிய மக்களுடன் தொடர்பு கொள்வது எப்படி?

அனைத்தும் ஒரே ஆப்பில் உள்ளது.

Link to Download the App in Android https://play.google.com/store/apps/details?id=com.athan&hl=en அதான் ஆப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி? பயன் படுத்துவது எப்பட...

https://youtu.be/8-9-HCUdvLo
07/05/2020

https://youtu.be/8-9-HCUdvLo

திருக்குர்ஆன் கூறும் இந்த எட்டு நபர்களை இறைவன் நேசிக்கிறான். இந்த எட்டு நபர்கள் யார் என அறிந்து கொள்ள இந்த வீட.....

அலி மற்றும் சுமையா என்ற இந்த ஆப் பை இன்ஸ்டால் செய்வது எப்படி? பயன்படுத்துவது எப்படி? என்பதை மிகவும் இலகுவாக நீங்கள் புரி...
03/05/2020

அலி மற்றும் சுமையா என்ற இந்த ஆப் பை இன்ஸ்டால் செய்வது எப்படி? பயன்படுத்துவது எப்படி? என்பதை மிகவும் இலகுவாக நீங்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த வீடியோ வில் விளக்கப் பட்டுள்ளது.

https://youtu.be/QEdruPpQZds

https://youtu.be/5vSeOwO9LMM
24/04/2020

https://youtu.be/5vSeOwO9LMM

Install this Quran Memorizer App. Quran Memorizer App, இன்ஸ்டால் செய்வது எப்படி? சூராக்களை டவுன்லோட் செய்வது எப்படி? சூராக்களை வசன வாரியாக திரும.....

இந்த ஆப் மூலம் நீங்களே இலகுவாக குர்ஆனை மனப்பாடம் செய்யலாம். நீங்களே ஹாபிழ் ஆகலாம்.
24/04/2020

இந்த ஆப் மூலம் நீங்களே இலகுவாக குர்ஆனை மனப்பாடம் செய்யலாம். நீங்களே ஹாபிழ் ஆகலாம்.

Install this Quran Memorizer App. Quran Memorizer App, இன்ஸ்டால் செய்வது எப்படி? சூராக்களை டவுன்லோட் செய்வது எப்படி? சூராக்களை வசன வாரியாக திரும.....

தமிழில் குர்ஆன் ஆப் பை இன்ஸ்டால் செய்வது எப்படி? என்பதையும் மற்றும் கீழ்கண்ட வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதனையும் இ...
24/04/2020

தமிழில் குர்ஆன் ஆப் பை இன்ஸ்டால் செய்வது எப்படி? என்பதையும் மற்றும் கீழ்கண்ட வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதனையும் இந்த வீடியோ வில் ஜமான் பாய் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

நான்கு தமிழ் குர்ஆன் மொழிபெயர்ப்பு இந்த ஒரே ஆப்பில் உள்ளது.

இந்த ஆப் மூலம் அரபியில் குர்ஆனை அரபியில் ஓதலாம்.

குர்ஆன் மொழி பெயர்ப்பை தமிழிலேயே வாசிக்கலாம்.

குர்ஆனை பிரபல காரிகள் ஓதுவதை ஆடியோ வடிவில் கேட்கலாம்.

குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பையும் ஆடியோ வடிவில் அழகுத் தமிழில் கேட்கலாம்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறை முழுவதுமாக இந்த ஆப்பில் படிக்கலாம்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறை அழகு தமிழில் ஆடியோ வாக கேட்கலாம்.

தமிழ் குர்ஆனில் ஒரு வார்த்தையை கொண்டு அந்த வார்த்தை முழு குர்ஆனிலும் எங்கெங்கு உள்ளது என சில வினாடிகளில் கண்டு பிடித்து விடலாம்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் ஒரு சொல்லை வைத்து எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளது என்பதை ஒரு சில நொடிகளில் கண்டு பிடிக்கலாம்.

பிடித்த வசனங்களை சேமித்து வைக்கும் வசதி.

குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் போது வேறு வேலைகள் வந்து விட்டால், எங்கே விட்டோமோ அங்கேயே தொடர வழி செய்யும் ஆட்டோமேட்டிக் வசதி உள்ளது.

மொத்தத்தில் ஆலிம்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒரு ஆப். பயன்படுத்த மிக மிக எளிமையான ஒரு ஆப்.

நம் வாழ்க்கையில் என்றென்றும் குர்ஆன் தொடர்போடு நம்மை வைத்திருக்கும் ஒரு ஆப். முற்றிலும் இலவச ஆப் இது. உடனடியாக இந்த வீடியோவை கேட்டு பயனடையுங்கள்.

தமிழில் குர்ஆன் ஆப் பை இன்ஸ்டால் எப்படி? என்பதையும் மற்றும் கீழ்கண்ட வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதனையு.....

*கடைசி வாய்ப்பு**_நன்மையை அடைய முன்வாருங்கள்…!_**நோன்பு நெருங்கி விட்டதால், உங்களுடைய பங்குகளை அட்மின் நம்பருக்கு சீக்கி...
21/04/2020

*கடைசி வாய்ப்பு*

*_நன்மையை அடைய முன்வாருங்கள்…!_*

*நோன்பு நெருங்கி விட்டதால், உங்களுடைய பங்குகளை அட்மின் நம்பருக்கு சீக்கிரமே தெரியப்படுத்தினால், மளிகை பொருட்கள் தயார் செய்வது சுலமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்*

ஒரு பங்கு 800 ருபாய்

_நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:_
*யார் ஒரு நோன்பாளி நோன்பு திறக்க உதவி செய்கிறாரோ அவருக்கு, அந்த நோன்பாளிக்குரிய அதே அளவு நன்மைகள் கிடைக்கும். அந்த நோன்பாளியின் நன்மைகளில் இருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது* _-அல்–திர்மிதி, 807_

*தர்மம் உங்கள் செல்வத்தை ஒருபோதும் குறைப்பதில்லை.* _-முஸ்லிம் 5047)_

Address

No, 16, Haji Sarthar Complex, , Kurvikaran Salai, Annanagar, Madurai/20
Madurai
625020

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 12pm
Saturday 10am - 9pm

Telephone

919003522687

Alerts

Be the first to know and let us send you an email when Islamic PEACE Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic PEACE Centre:

Share