Sri Srinivasaperumal Trust

Sri Srinivasaperumal Trust Sri Srinivasaperumal Trust has been formed to build a "Sridevi Bhoodevi Samedha Sri Srinivasa Perumal Temple" ofabout 10,000 sq.ft at Madurai, Villapuram.

We founded the Sri Srinivasaperumal Trust to build a"Sridevi - Bhoodevei samedha Sri Srinivasaperumal Kovil" about 10000 Square Feet in Villapuram - Madurai, Tamilnadu - India. In the temple, "NOODHANA GARBAGRIHAM, ARTHA MANDABA, MAHA MANDABA, DIVYA VIMANA KOPURAM, NOODHANA GARUDAAZHVAAR, NUDHANA DWARA BALAGARGAL, NOODHANA ANJANEYA, NOODHANA VISHWAKSHENAR, NOODHANA SITARAMA LAKSHMAN, NOODHANA CHAK

RATHAAZHVAAR, NOODHANA NARAHSHIMMA, NOODHANA PANJAMUGHA GANAPATHI, NOODHANA MUTHULAKSHMI THAYAAR, NOODHANA NAVAGRIHAM, NOODHANA DVAJASTHAMBAM, BHALIPEEDAM" has been planned to be consecrated. Those who are interested to contribute the donations please send your interest through email or CONTACT Mr. KR GANGADHARAN, CELL-9443981937, 8056937952,
e-mail: [email protected]

We will send you the necessary information for the donors.

______________________________________________________


அன்புள்ள ஆன்மீக நண்பர்களே, பெரியோர்களே, இளைஞர்களே,சகோதரர்களே, சகோதரிகளே...

மதுரை 12, வில்லாபுறம், மீனாக்ஷி நகர், ஸ்ரீ ஸ்ரீநிவசப்பெரூமாள்

ட்ரஸ்டீக்கு பாத்தியப்பட்ட சுமார் 10000 சதுர அடியில் அமைய உள்ள

நூதன ஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவசப்பெறுமாள்

கோவிலுக்கு, நூதன கர்பக்ரஹம், அர்த்தமண்டபம், மாஹாமண்டபம்,

திவ்ய விமான கோபுரங்கள், நூதன கருடாழ்வார்,நூதன துவார

பாலகர்கள், நூதன ஆஞ்சநேயர், நூதன விஷ்வக்ஷேனர், நூதன சீதராம

லக்ஷ்மனர், நூதன சக்கரத்தாழ்வார், நூதன நரஹ்சிம்மர், நூதன

பஞ்சமுக கணபதி, நூதன முத்துலெக்ஷமி தாயார், நூதன நவக்ரஹம்,

நூதன த்வஜஸ்தம்பம், பலிபீடம் நிர்மானித்து திருப்பணி

நடத்துவதற்க்கும் அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷ்ணம் செய்து

நித்தியபடி மற்றும் ஆகமவிதிப்படி பாஞசராத்ர திருவாராதனை விசேஷ

பூஜைகள் நடத்துவதற்க்கும் பக்தக்கொடிகள், கனதனவான்கள், ஆஸ்தீக

அன்பர்கள் தாராள மனதுடன் மேற்படி திருப்பணிக்காக ஆலய

கத்துமாநப்பொருட்களும், நன்கொடைகளும் வழங்கி கைங்கரியத்தில்

தொடர்ந்து பங்கு பெற்று வில்லாபுரம், ஸ்ரீ ஸ்ரீநிவசப்பெறுமாள்

அனுக்கிரத்துடன் நடைபெற இருக்கின்ற சகல விசேஷ

வைபவங்களிலும் கலந்துகொண்டு அருளாசி பெற வேண்டுமாய்

கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள

ஆலய திருப்பணி கௌரவ சிரத்தையாளர்கள், ஆலோசகர்கள்,
திருப்பணிக்குழு, அரங்கவலர் குழு.

கோவி. ரா. கங்காதரன் - +91 9443981937

வைத்தியம். க. ஹரிகிருஷ்ணன்.
கோவி. ரா. பாலகிருஷ்ணன்
கே. ஏச். ராமதாஸ்

Address

Madurai
625012

Alerts

Be the first to know and let us send you an email when Sri Srinivasaperumal Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Srinivasaperumal Trust:

Shortcuts

Share