Paravai Shree Muthunayaki Amman Temple

Paravai Shree Muthunayaki Amman Temple This is page of Paravai Shree Muthunayaki Amman Temple

27/10/2025

பரவை ஶ்ரீமுத்துநாயகி அம்மன் திருக்கோவில் 2025 ஆண்டு உற்சவம் நிறைவு நாள் அன்று நடந்த மஞ்சள் நீராட்டுவிழா.

பரவை ஶ்ரீமுத்துநாயகி அம்மன் திருக்கோவில் உற்சவம் முன்னிட்டு  25-10-2025 சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா வெகு விமார்சையாக...
27/10/2025

பரவை ஶ்ரீமுத்துநாயகி அம்மன் திருக்கோவில் உற்சவம் முன்னிட்டு 25-10-2025 சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா வெகு விமார்சையாக நடைபெற்றது. இந்த வருட உற்சவம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த பக்தர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். அம்மன் அருள், அனைவருக்கும்! என்றும்! எப்பொழுதும்!

பரவை ஶ்ரீமுத்துநாயகி அம்மன் திருக்கோவில் உற்சவம் முன்னிட்டு  24-10-2025 வெள்ளிக்கிழமை கள்ளர் காவல் வகையறா மண்டகப்படியை ம...
25/10/2025

பரவை ஶ்ரீமுத்துநாயகி அம்மன் திருக்கோவில் உற்சவம் முன்னிட்டு 24-10-2025 வெள்ளிக்கிழமை கள்ளர் காவல் வகையறா மண்டகப்படியை முன்னிட்டு அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்த காட்சி

பரவை ஶ்ரீமுத்துநாயகி அம்மன் திருக்கோவில் உற்சவம் முன்னிட்டு  23-10-2025 வியாழக்கிழமை அன்று சேர்வைக்காரர்கள் வகையறா மண்டக...
23/10/2025

பரவை ஶ்ரீமுத்துநாயகி அம்மன் திருக்கோவில் உற்சவம் முன்னிட்டு 23-10-2025 வியாழக்கிழமை அன்று சேர்வைக்காரர்கள் வகையறா மண்டகப்படியை முன்னிட்டு அம்மன் வலம் வந்த காட்சி.

Address

Paravai
Madurai
625402

Alerts

Be the first to know and let us send you an email when Paravai Shree Muthunayaki Amman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Paravai Shree Muthunayaki Amman Temple:

Share

Category