Light House AG Madurai

Light House AG Madurai Started in 1991 to serve the people of Madurai East. Until 2010 has started 7 daughter Churches. Also involved in Missions work in North India.

Sunday Services and other services are now conducted on-site. Church office is open during the working hours.

PRAY FOR NEPALOne among the three Districts that were hit by the floods was the Nuwakot District, which is where AG Nepa...
27/08/2026

PRAY FOR NEPAL
One among the three Districts that were hit by the floods was the Nuwakot District, which is where AG Nepal Gen. Supt. Rev. Selbon Tamang resides. The following report was shared to us by Gen. Secretary Rev. Solomon Tamang:
- Warm greetings in Jesus name. Thank you for your prayer and concern. We had an emergency zoom meeting. The same place our chairman comes from. Very badly affected. Rev. Selbon and his family are safe. Some believers are missing. I contacted him.
- Approximately 200 individuals are currently taking shelter at Trishuli AG church (church of Pastor Selbon). The church is doing its best to provide them with food and accommodation during this difficult time. Some people are taking shelter in National Bethel School.
- According to Pastor Selbon, nearly 1,300 AG believers have been affected by the situation, and a similar number from other denominations are likely impacted as well.
- Communication in the area remains limited. Electricity supply is partial, though a relief system has been put in place to support those in need.
- 12 homes belonging to Trishuli AG Church believers have been destroyed. At this time, it appears that no church buildings in the Trishuli area have been destroyed.
- Pastor Selbon has requested prayer for the situation going through.

சங்கீதம் 119:11நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
26/08/2026

சங்கீதம் 119:11
நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

ஏசாயா 43:19இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழ...
25/08/2026

ஏசாயா 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

மாற்கு 14:38நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது எ...
24/08/2026

மாற்கு 14:38
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

எரேமியா 6:16வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அ...
23/08/2026

எரேமியா 6:16
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 126:5கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
21/08/2026

சங்கீதம் 126:5
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

எபிரெயர் 6:15அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.
20/08/2026

எபிரெயர் 6:15
அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.

சங்கீதம் 1:3அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்ப...
19/08/2026

சங்கீதம் 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

யாத்திராகமம் 14:14கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
18/08/2026

யாத்திராகமம் 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.

சங்கீதம் 13:6கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
17/08/2026

சங்கீதம் 13:6
கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

Address

TNHB Colony, Mela Anuppanadi
Madurai
625009

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Tuesday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm
Thursday 9:30am - 5:30pm
Friday 9:30am - 1:30pm
Saturday 9:30am - 5:30pm
Sunday 6am - 10:30am

Telephone

+919843046446

Alerts

Be the first to know and let us send you an email when Light House AG Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Light House AG Madurai:

Shortcuts

Share