சிவநகரம்மதுரை

சிவநகரம்மதுரை Hara Hara Mahadeva
(1)

 #சிவநகரம்மதுரைஆயிரம் பிறை கண்ட வந்தி அம்மையாரே போற்றி! போற்றி!ஓம்நமசிவாய #ராஜ்குமார்மதுரை
25/08/2026

#சிவநகரம்மதுரை
ஆயிரம் பிறை கண்ட வந்தி அம்மையாரே போற்றி! போற்றி!
ஓம்நமசிவாய
#ராஜ்குமார்மதுரை

25/08/2026

#சிவநகரம்மதுரை
அர்த்தநாரீஸ்வரர் தரிசனம்
ஓம்நமசிவாய
#ராஜ்குமார்மதுரை

 #சிவநகரம்மதுரைஇன்று சிவபிரதோஷம் ஒரு அரிய சித்தரிப்பு: 🙏🙏🙏 நம சிவாய நம சிவாய நம சிவாயஓம்நமசிவாய #ராஜ்குமார்மதுரை
25/08/2026

#சிவநகரம்மதுரை
இன்று சிவபிரதோஷம்
ஒரு அரிய சித்தரிப்பு:
🙏🙏🙏 நம சிவாய நம சிவாய நம சிவாய
ஓம்நமசிவாய
#ராஜ்குமார்மதுரை

 #சிவநகரம்மதுரை🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟          #மதுரை அருள்மிகு  #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்💢 #ஆவணித்திருவிழா-2026-9ம்திரு...
24/08/2026

#சிவநகரம்மதுரை
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
#மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்💢 #ஆவணித்திருவிழா-2026-9ம்திருநாள் இன்று 24.08.2026மாலை-பிட்டுதிருவிழா-நிறைவு-சுவாமி,அம்பாள் வெள்ளி ரிஷபவாகனத்தில் திருக்கோயில் திரும்புதல்💢

Sri 💢 -9th_day-24.08.2026-Evening-Swamy,Ambal procession to temple💢
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
கறையிலங்கு கண்டனே
கருத்திலாக் கருங்கடற்
துறையிலங்கை மன்னனைத்
தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய்
மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால்
நினைப்பதே நியமமே-எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻
ஓம்நமசிவாய
#ராஜ்குமார்மதுரை

 #சிவநகரம்மதுரைஓம் நமச்சிவாய! தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🙏🌸​மதுரை சிவநகரத்தின் ஆவணி மூல...
24/08/2026

#சிவநகரம்மதுரை
ஓம் நமச்சிவாய! தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🙏🌸

​மதுரை சிவநகரத்தின் ஆவணி மூலத் திருவிழா / உலா புறப்பாட்டின் இந்த தெய்வீகக் காட்சியைப் பார்ப்பதே பெரும் பாக்கியம்.

​மலர்களாலும் திருவாபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, பட்டாச்சாரியார்களின் சேவையோடு அருள்பாலிக்கும் ஈசனின் திருக்காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

​இறைவனின் திருவருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்!

​ #சிவநகரம்மதுரை

#மீனாட்சிசுந்தரேஸ்வரர்

#ராஜ்குமார்மதுரை 🪔✨

ஓம்நமசிவாய
#ராஜ்குமார்மதுரை

 #சிவநகரம்மதுரை #பிட்டுக்கு_மண்_சுமந்த_லீலைA divine play of swamy Sundareswarar carrying mud        🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟         ...
24/08/2026

#சிவநகரம்மதுரை
#பிட்டுக்கு_மண்_சுமந்த_லீலை
A divine play of swamy Sundareswarar carrying mud
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 #மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்💢 #ஆவணித்திருவிழா-2026-9ம்திருநாள்-இன்று-24.08.2026-காலை💢

Sri 💢 -9th_day-24.08.2026-Morning💢
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்-திருவாசகம்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻
ஓம்நமசிவாய
#ராஜ்குமார்மதுரை

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when சிவநகரம்மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to சிவநகரம்மதுரை:

Shortcuts

Share