மதுரை நிலையூர், கைத்தறிநகர் அருணாச்சலேஸ்வரர் கோவில்

  • Home
  • India
  • Madurai
  • மதுரை நிலையூர், கைத்தறிநகர் அருணாச்சலேஸ்வரர் கோவில்

மதுரை நிலையூர், கைத்தறிநகர் அருணாச்சலேஸ்வரர் கோவில் மதுரை நிலையூர், கைத்தறிநகர் அருணாச்சலேஸ்வரர் கோவில் மகாசபை குடுவா கோபாலாச்சாரி தலைவர்

15/02/2026

கைத்தறி நகர் அருணாச்சலேஸ்வரர் கோயில் முதல் கால பூஜை ஆரம்பம் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்

மதுரை கைத்தறி நகர் சிவராத்திரி பூஜை சிறப்பாக ஆரம்பம்..
15/02/2026

மதுரை கைத்தறி நகர் சிவராத்திரி பூஜை சிறப்பாக ஆரம்பம்..

*ஹனுமந் ஜெயந்தி விழா*நமது திருக்கோவிலில் இன்று ஹனுமந் ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகள் மற்றும் *40வது  ஆண்டு* *ஸ்ரீ ராகவேந்த...
19/12/2025

*ஹனுமந் ஜெயந்தி விழா*
நமது திருக்கோவிலில் இன்று ஹனுமந் ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகள் மற்றும் *40வது ஆண்டு*
*ஸ்ரீ ராகவேந்திரா பக்த ஜன சபா*
சார்பாக ராமபஜனை இன்னிசை கச்சேரி சிறப்பாக நடைபெற்றது.

*திருக்கார்த்திகை தீபம்* - 3-12-2025கார்த்திகை 17 - புதன் கிழமை நமது திருக்கோவிலில்ஸ்வாமியும் அம்பாளும் நமது கோவில் முன்...
04/12/2025

*திருக்கார்த்திகை தீபம்* - 3-12-2025
கார்த்திகை 17 - புதன் கிழமை
நமது திருக்கோவிலில்
ஸ்வாமியும் அம்பாளும் நமது கோவில் முன் 7 மணிக்கு மேல் எழுந்தருளி சொக்கப்பனை ஏற்றுதல் வைபவம் நடைபெறு உள்ளது. பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அருணாசலேஸ்வரர் திருவருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
கோவில் நிர்வாகம்.

இன்று தேய்பிறை அஷ்டமி ஸ்வர்ண ஆஹர்சன பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.
13/10/2025

இன்று தேய்பிறை அஷ்டமி
ஸ்வர்ண ஆஹர்சன பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.

இன்று நமது திருக்கோவிலில் BJP  மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் MLA தரிசனம் செய்தார்.
12/10/2025

இன்று நமது திருக்கோவிலில் BJP மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் MLA தரிசனம் செய்தார்.

புதிய கோவில் நிர்வாகம்.
02/10/2025

புதிய கோவில் நிர்வாகம்.

Address

Kaithari Nagar Madurai
Madurai
625005

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதுரை நிலையூர், கைத்தறிநகர் அருணாச்சலேஸ்வரர் கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category