ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன்

  • Home
  • India
  • Madurai
  • ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன்

ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில், மதுரை அழகர்கோயில் - சத்திரப்பட்டி ரோட்டில்

மதுரை கல்லம்பட்டி ஶ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன் கோயில் பாடல்
16/07/2026

மதுரை கல்லம்பட்டி ஶ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன் கோயில் பாடல்

கருநிறத்து வாராஹி - Karunirathu Varahi | பஞ்சமி வராஹி அம்மன் பாடல் ...

இன்று (15-7-2026), மதுரை கல்லம்பட்டி ஶ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி வி...
15/07/2026

இன்று (15-7-2026), மதுரை கல்லம்பட்டி ஶ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழாவில் இரண்டாம் நாள் ஶ்ரீ மீனாக்ஷி அம்மன் அலங்காரத்தில் வாராஹி அம்மன் 🙏

நேற்று (14-7-2026), மதுரை கல்லம்பட்டி ஶ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி வ...
15/07/2026

நேற்று (14-7-2026), மதுரை கல்லம்பட்டி ஶ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழாவில் முதல் நாள் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் வாராஹி அம்மன் 🙏

மதுரை கல்லம்பட்டி ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோயிலில் இன்று (29.7.2025, செவ்வாய்க்கிழமை) வளர்பிறை பஞ்சம...
29/07/2025

மதுரை கல்லம்பட்டி ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோயிலில் இன்று (29.7.2025, செவ்வாய்க்கிழமை) வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு மாலை 4 மணிக்கு சிறப்பு வாராகி யாகம் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.
அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக

இன்றைய (6.7.25) தினமலர் நாளிதழில் நமது ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி...
06/07/2025

இன்றைய (6.7.25) தினமலர் நாளிதழில் நமது ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியின் அம்மனின் சந்தன காப்பு அலங்காரம் இடம்பெற்றுள்ளது.
தினமலர் நாளிதழுக்கு நன்றி 🙏

மதுரை கல்லம்பட்டி ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோயில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா நிறைவு நாளா...
05/07/2025

மதுரை கல்லம்பட்டி ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோயில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா நிறைவு நாளான இன்று (5-7-2025) அம்மனுக்கு சாந்தாபிஷேகம் அம்மன் அனந்த சயனம் அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.

மதுரை கல்லம்பட்டி *ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் கோயில்* இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா ஒன்பதாம் நாள் ந...
04/07/2025

மதுரை கல்லம்பட்டி *ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் கோயில்* இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் பால்குடம் முளைப்பாரி அக்னிச்சட்டி எடுக்கப்பட்டது அம்மன் *சந்தன காப்பு* அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

மதுரை கல்லம்பட்டி ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோயில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா ஒன்பதாம் நா...
04/07/2025

மதுரை கல்லம்பட்டி ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோயில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி யாகசாலை பூஜையுடன் துவங்கி கலைநிகழ்ச்சிகள் மற்றும்
வாராஹி அம்மன் ஸ்ரீ மஹிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

04/07/2025

மதுரை கல்லம்பட்டி ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோயில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழாவில் 9 ஆம் நாளான இன்று 108 பால்குடம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் இருந்து நமது திருக்கோவிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது

மதுரை கல்லம்பட்டி ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோயில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா எட்டாம் நாள...
03/07/2025

மதுரை கல்லம்பட்டி ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோயில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா எட்டாம் நாள் நிகழ்ச்சி இன்று (3-7-2025) யாகசாலை பூஜையுடன் துவங்கி
வாராஹி அம்மன் ஸ்ரீகாயத்ரி (சிவபூஜை) அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்

Address

Alagarkoil To Chatrapatti Road, Kallampatti, Near EB Office
Madurai
625014

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ சர்வ யோக மஹா மங்கள வாராஹி அம்மன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share