Sri Periyapunamangai Alais Sri Balambigai

Sri Periyapunamangai Alais Sri Balambigai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Periyapunamangai Alais Sri Balambigai, Hindu temple, Madurai.

*சிவ சிவ!🙏**ஓம் வாலைத்தாய் திருவடிகள் பாேற்றி!🙏**மதுரை - காெடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் திருப்பணிக்கு உ...
25/10/2023

*சிவ சிவ!🙏*

*ஓம் வாலைத்தாய் திருவடிகள் பாேற்றி!🙏*

*மதுரை - காெடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் திருப்பணிக்கு உதவிட வேண்டுகிறாேம்!🙏*

*🌸ஆலயம் :* அருள்மிகு பெரிய புனமங்கை என்கிற பாலா திரிபுரசுந்திரி ஆலயம்.

*ஆலயம் உள்ள ஊர் :* காெடிமங்கலம் (மதுரையில் இருந்து 10 கி.மீ தாெலைவு)

*வட்டம் :* மதுரை மேற்கு

*மாவட்டம் :* மதுரை

*🌸ஆலயத்தை பற்றி :*

மதுரை மாநகரில் இருந்து சாேழவந்தான் செல்லும் வழியில் உள்ள ஊர் காெடிமங்கலம்.

இங்கு அருள்மிகு வாலைத்தாய் ஆலயத்திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

*🌸அருள்மிகு வாலைத்தாயின் உத்தரவின் பேரிலும், வழிகாட்டுதல்களிலும் ஆலயம் கருங்கல்லில் எழுப்பட்டு 23நவம்பர் 2023 கும்பாபிஷேகம்
நடைபெற உள்ளது

*🌸 *அடியார்கள் தங்களால் இயன்ற அளவில் உதவிட வேண்டுகிறாேம்!🙏* ஆலய கும்பாபிஷேகம் செய்ய கீழ்கண்ட பணிகளுக்கு உபயதாரர்களிடம் இருந்து நன்கொடை பொருட்கள்கவோ பணமாகவோ வேண்டப்படுகிறது

1.யாக குண்டம்: ரூ 50000

2.யாக சாலை பந்தல்:ரூ 30000

3.அன்னதான பந்தல்:ரூ 30000

4.கோபுர சாரம் : ரூ30000

5.மேளம் கைலா வாத்தியம்:40000

5.பூ மாலை + உதிரி பூக்கள்:ரூ75000

6.தேங்காய்+பழங்கள்:ரூ50000

7.தீர்த்த குடங்கள்+தீர்த்த செம்பு:ரூ30000

8.சூட தட்டு வகைகள்:ரூ 50000

9.யாகம் நடத்துவோர் தட்சனை:ரூ160000

10.யாகம் குண்ட பொருட்கள்:ரூ200000

11.பிரசாத பை விபூதி குங்குமம் இனிப்பு:ரூ60000

12.ரேடியோ சீரியல் செட்:ரூ 40000

13.வாஷ்திரம்:ரூ50000

14.பூஜை சாமான்கள்:ரூ100000

*🌸ஆலயத்திருப்பணிக்கு உதவிட வங்கி கணக்கு விபரம்:* 👇

*Name :* SPPMSKSMK Trust

*Acc No :1261172000003400*

Bank : Karur Vysya Bank

IFSC : KVBL0001261

Branch : Sivakasi

*Google Pay No : 9443867024*
*(CHANDRASEKAR THANGAVELU)*

Whats App No. 9443867024

*🌸ஆலயத் தாெடர்புக்கு :
*திரு. த. சந்திரசேகர் *
9443867024

*திரு. தங்கவேலு -* 9486028863

*திருச்சிற்றம்பலம்!🙏*

*சிவ சிவ!🙏*🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸அருள்மிகு பெரிய புனமங்கை என்கிற பாலா திரிபுரசுந்தரி திருவடிகள் போற்றி!🙏*🌸அருள்மிகு பெரிய புனமங்கை என...
22/01/2022

*சிவ சிவ!🙏*

🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸

அருள்மிகு பெரிய புனமங்கை என்கிற பாலா திரிபுரசுந்தரி திருவடிகள் போற்றி!🙏

*🌸அருள்மிகு பெரிய புனமங்கை என்கிற பாலா திரிபுரசுந்திரி ஆலயத் திருப்பணிக்கு உதவிட வேண்டுகிறாேம்!🙏*

*🌸ஆலயம் :* அருள்மிகு பெரிய புனமங்கை என்கிற பாலா திரிபுரசுந்திரி ஆலயம்.

*ஆலயம் உள்ள ஊர் :* No.1. காெடிமங்கலம்

*மாவட்டம் :* மதுரை

*🌸அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி ஆலயத்திற்கு செல்லும் வழி :*👇

மதுரையில் இருந்து சரியாக 13 கி.மீ தாெலைவில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து துவரிமான் வழியாக சோழவந்தான் செல்லும் வழி No.1 கொடிமங்கலம்.

10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து உள்ளது.

*🌸அருள்மிகு பெரிய புனமங்கை என்ற பாலா திரிபுரசுந்திரி ஆலயம் தாயாரின் உத்தரவின் பேரிலும், வழிகாட்டுதல்களிலும் ஆலயம் கருங்கல்லில் எழுப்பும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.*

*🌸ஆலயத்திருப்பணி தாெடங்கிய நாள் :* 17/04/2017

*தற்சமயம் வரை ஆலயத்திருப்பணி முடிந்துள்ள விழுக்காடு :* 70%

*🌸கலசவிழாவிற்கு முன் எஞ்சியுள்ள திருப்பணிகளின் விவரம் :*👇

1. சன்னதியின் கோபுர பெயின்ட் வேலை - ரூ. 2,00,000/-

2. சன்னதியின் மகாமண்டபம் உள்ளே டைல்ஸ் பதிக்கும் வேலை - ரூ. 50,000/-

3. ஆலயத்தில் மகாமண்டபம் பில்லர் & கான்கிரீட் பணி - ரூ.
2,55,000/-

4. சன்னதியின்
எலக்ட்ரிகல் வேலை - ரூ. 50,000/-

5. உச்சிஷ்ட கணபதி ஆலய திருப்பணிக்காக ரூ. 3,28,000/- *(தனி சன்னதி முகப்பில்)*

*🌸அடியார்கள் தங்களால் இயன்ற அளவில் உதவி அருள்மிகு பெரிய புனமங்கை பாலா திரிபுரசுந்தரி தாயாரின் அருளை பெற வேண்டுகிறாேம்!🙏*

*🌸 அருள்மிகு பெரிய புனமங்கை என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கும் பாலா திரிபுரசுந்தரி ஆலயத்திருப்பணிக்கு உதவிட வங்கி கணக்கு விபரம்:* 👇

*Name :* SPPMSKSMK Trust

*Acc No :1261172000003400*

Bank : Karur Vysya Bank

IFSC : KVBL0001261

Branch : Sivakasi

*Google Pay No : *9443867024* 9498106039

Whats App No : 9443867024,9791018605

*🌸ஆலய நிர்வாகிகள் தாெடர்புக்கு : திரு. த.சந்திரசேகர் -*
9443867024,
94981 06039,
70102 42321

*திரு. தங்கவேலு -* 9486028863

*🌸இறையன்பர்கள் தங்களால் இயன்ற அளவில் பொருளுதவியோ, பண உதவியோ செய்து அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி தாயாரின் அருள்பெற வேண்டுகிறோம்!🙏*

🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸

*திருச்சிற்றம்பலம்!🙏*

*சிவ சிவ!🙏*🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸அருள்மிகு பெரிய புனமங்கை என்கிற பாலா திரிபுரசுந்தரி திருவடிகள் போற்றி!🙏*🌸அருள்மிகு பெரிய புனமங்கை என...
19/01/2022

Address

Madurai
625022

Telephone

+919443867024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Periyapunamangai Alais Sri Balambigai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category