Shri Kanchi Kamakoti Peetam, Madurai

Shri Kanchi Kamakoti Peetam, Madurai Kanchi k**a koti peetam madurai branch.

21/05/2025
In our Madurai Sri Mutt, monthly programs such as Anusham, Avitham, Udthiradham, Pradosham, Sangadahara Chaturthi and Ni...
06/01/2023

In our Madurai Sri Mutt, monthly programs such as Anusham, Avitham, Udthiradham, Pradosham, Sangadahara Chaturthi and Nitya Annadanam are being held.
All our devotees can easily contribute monthly in the development of our Madurai Sri Mutt by scanning the QR code in the image using any upi apps (GPAY, PHONEPE, PAYTM, BHIM) or using VPA (upi id) below the QR.
We invite all our devotees to participate in the same.
Kindly share your full address along with the screenshot to receive sri mutt prasadam
!! Hara Hara Sankara !!
!! Jaya Jaya Sankara !!

!! Maha Periyava Charanam !!
23/01/2022

!! Maha Periyava Charanam !!

மகா பெரியவா சரணம்.20.07.2021-  அனுஷம் வைபவம்.அனைவரும் முகநூல் வழியாக கண்டு அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஜூலை மாதம்...
19/07/2021

மகா பெரியவா சரணம்.
20.07.2021- அனுஷம் வைபவம்.
அனைவரும் முகநூல் வழியாக கண்டு அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜூலை மாதம் அனுஷம், அவிட்டம், உத்ராடம், பிரதோஷம் வைபவம் சங்கல்பத்தில் பங்கேற்க ரூபாய் 120/- மட்டும் ஆன்லைனில் (Online) செலுத்தி கீழுள்ள இணைப்பில் தங்களது குடும்ப விவரங்களை பூர்த்தி செய்யவும்.
Account details - Madurai Sri Mutt .
A/C Name : His Holiness Sri Sankaracharya Swamigal, Sri Matam Samasthanam
A/C Number : 764988240 - Indian Bank
IFSC Code : IDIB000B066
Branch Name: Bibikulam Branch, Madurai.
Link for July - 2021 Sangalpam : https://forms.gle/rE8pNv5KxnM4SKg99

04/06/2021

!!Maha Periyava Charanam!!

Dear Devotees,
If you face any problem in filling the Sangalpam Google Form, Kindly WhatsApp your sangalpam details and address along with the screenshot of your online payment to Sri Kanchi Kamakoti Peetam, Madurai WhatsApp number.

WhatsApp : 9600966685

or click this link to send message in WhatsApp directly to Sri Kanchi Kamakoti Peetam, Madurai.

காஞ்சி காமகோடி பீடம், மதுரை கிளை on WhatsApp. https://wa.me/message/MV2VPFYHZERAO1

Hara Hara Sankara!
Jaya Jaya Sankara!!

மகா பெரியவா சரணம்.01.06.2021-  அவிட்டத்தின் அவதாரம்.அனைவரும் முகநூல் வழியாக கண்டு அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஜூன...
31/05/2021

மகா பெரியவா சரணம்.
01.06.2021- அவிட்டத்தின் அவதாரம்.
அனைவரும் முகநூல் வழியாக கண்டு அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜூன் மாதம் அனுஷம், அவிட்டம், உத்ராடம், பிரதோஷம் வைபவம் சங்கல்பத்தில் பங்கேற்க ரூபாய் 120/- மட்டும் ஆன்லைனில் (Online) செலுத்தி கீழுள்ள இணைப்பில் தங்களது குடும்ப விவரங்களை பூர்த்தி செய்யவும்.

Account details - Madurai Sri Mutt .
A/C Name : His Holiness Sri Sankaracharya Swamigal, Sri Matam Samasthanam
A/C Number : 764988240 - Indian Bank
IFSC Code : IDIB000B066
Branch Name: Bibikulam Branch, Madurai.

Link for June - 2021 Sangalpam : https://forms.gle/xJuV8gf6yaAm6KuN9

30.05.2021 உத்திராடத்தின் உன்னதம். அனைவரும் முகநூல் வழியாக கண்டு அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
29/05/2021

30.05.2021 உத்திராடத்தின் உன்னதம். அனைவரும் முகநூல் வழியாக கண்டு அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரும் வருக குருவருள் பெறுக
22/02/2021

அனைவரும் வருக குருவருள் பெறுக

08/02/2021

பேரன்புடையீர்
நமஸ்காரம்.
ஆதிசங்கர பரம்பராகத மூலாம்நாய ஸர்வக்ஞ பீடம் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பரம பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 25.02.2021 வியாழக்கிழமை மாலை ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடம் மதுரை கிளை 23 பெசன்ட் ரோடு சொக்கிகுளம் மதுரையில் உள்ள நமது ஶ்ரீமடத்திற்கு வருகை தர உள்ளார்கள்.அன்று மாலை ஶ்ரீஶ்ரீஶ்ரீ பெரியவர்களுக்கு ஶ்ரீ மடத்தில் பூரணகும்ப வரவேற்ப்பு வழங்கப்பட உள்ளது.26.2.2021 மற்றும் 27.2.2021 வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஶ்ரீஶ்ரீஶ்ரீ பெரியவர்கள் ஶ்ரீஶ்ரீஶ்ரீ த்ரிபுர ஸூந்தரி ஸமேத சந்த்ர மௌலீஸ்வர பூஜை செய்ய உள்ளார்கள்.அவ்வமயம் பக்த மஹா ஜனங்கள் ஶ்ரீ மடத்திற்கு வருகை புரிந்து பூஜை,ஶ்ரீஶ்ரீஶ்ரீ பெரியவர்களை தர்சனம் செய்து பாத பூஜை .பிக்ஷாவந்தனம் செய்து குரு அருளும் திரு அருளும் பெற வேண்டுகிறோம்.
ஹர ஹர சங்கர ஜய சங்கர
ஶ்ரீமடம் நிர்வாகத்தினர்.

Address

23, Besant Road, Chokikulam
Madurai
625002

Opening Hours

Monday 7am - 11am
5pm - 8pm
Tuesday 7am - 11am
5pm - 8pm
Wednesday 7am - 11am
5pm - 8pm
Thursday 7am - 11am
5pm - 8pm
Friday 7am - 11am
5pm - 8pm
Saturday 7am - 11am
5pm - 8pm
Sunday 7am - 11am
5pm - 8pm

Telephone

+919944117081

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shri Kanchi Kamakoti Peetam, Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Shri Kanchi Kamakoti Peetam, Madurai:

Share