07/03/2022
சத்ய யுக சிருஷ்டி கோவில் முக்தி நிலையம் - 108 கோவில்
ஸ்ரீ வராஹி அம்மன் - கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வாராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். நினைத்த காரியம் நிறைவேறும். திருமணத்தடைகள் விலகும், புத்திரபாக்கியம் கிடைக்கும்.
ஞாயிறன்று வாராகியை விரதம் இருந்து வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட் கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் மனநல பாதிப்புகள் நீங்கும். வீடு, நிலம் தொடர்பான பிரச்சினைகள் தீர செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து வாராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை விரதம் இருந்து வழிபடலாம். குழந்தைப்பேறு கிட்ட வியாழக்கிழமை விரதம் இருந்துவழிபடலாம். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடலாம். வெள்ளிக் கிழமை விரதம் இருந்து வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.
In 2013 Sathya yuga Srishti Temple’s Boomi Pooja Was Held And In 2019 All the Temples Are Built And Opened For Devotees Visit Which Is Located In Rayapalayam Village.
Totally 108 Innovative Temples And 500 God Statues Are Placed In this Temple.