Namma Sowdeswariamman

Namma Sowdeswariamman Kindly post a photos of Sri Raamalinga Sowdeswariamman Temple in Your Natives.

22/04/2025
04/04/2024

ராகு தீபம் அழைப்பு

04/04/2024

அம்மை அழைப்பு

04/04/2024
02/04/2024

ராகு தீபம்

02/04/2024
ஶ்ரீ ராமலிங்க சவுடம்பிகை அம்மன் திருவிழா அலங்காரம்
02/04/2024

ஶ்ரீ ராமலிங்க சவுடம்பிகை அம்மன் திருவிழா அலங்காரம்

எல்லாம் வல்ல உமையோருபாகன் திருவருளாலும் உமையவள் அருள் ஆசியோடும் திருப்பூர் மாவட்டம்.  கழுகரை மடத்துக்குளதில்  அமைந்து  அ...
19/03/2024

எல்லாம் வல்ல உமையோருபாகன் திருவருளாலும் உமையவள் அருள் ஆசியோடும்

திருப்பூர் மாவட்டம். கழுகரை மடத்துக்குளதில் அமைந்து அருளாட்சி செய்கின்ற உமையவள் அன்னை ஆதிபராசக்தி தேவாங்கர் குல தேவி ஶ்ரீ ராமலிங்க சௌடாம்பிகையம்மனுக்கு திருவிழா இன்று 19.3.2024 பங்குனி மாதம் 6 தேதி முதல் ஆரம்பம்

26.3.2024 பங்குனி 13, சக்தி அழைப்பு
27.3.2024 பங்குனி 14, ராகு தீபம், மாவிளக்கு, திருமஞ்சனம்.
28.3.2024 பங்குனி 15, அம்மன் சப்பார வீதி உலா
29.3.2024 பங்குனி 16, பெரிய பூஜை.

ஆகிய தேதிகளில் திருவிழா வெகு விமர்சயாக நடைபெற உள்ளது அது சமயம் அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற கேட்டுக் கொள்கின்றோம்.

கோவில் தொடர்புக்கு
9344363671
096261 66642 .

எல்லாம் வல்ல உமையோருபாகன் திருவருளாலும் உமையவள் அருள் ஆசியோடும் திருப்பூர் மாவட்டம்.  கழுகரை மடத்துக்குளதில்  அமைந்து  அ...
03/02/2024

எல்லாம் வல்ல உமையோருபாகன் திருவருளாலும் உமையவள் அருள் ஆசியோடும்

திருப்பூர் மாவட்டம். கழுகரை மடத்துக்குளதில் அமைந்து அருளாட்சி செய்கின்ற உமையவள் அன்னை ஆதிபராசக்தி தேவாங்கர் குல தேவி ஶ்ரீ ராமலிங்க சௌடாம்பிகையம்மனுக்கு திருவிழா வரும் 19.3.2024 பங்குனி மாதம் 6 தேதி நோன்பு சாட்டி.

(26.3.2024, 27.3.2024) பங்குனி 13, 14 ஆகிய தேதிகளில் திருவிழா வெகு விமர்சயாக நடைபெற உள்ளது அது சமயம் அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற கேட்டுக் கொள்கின்றோம்.

கோவில் தொடர்புக்கு
9344363671
096261 66642 .

23/07/2023

*உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்*.....

உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
தானியங்கள் வைத்தால் = 5 % (-)
(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
(3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
(6)யானைகளுக்கு உணவளித்தால் = 68% (-)
(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-)
(10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
(11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)
(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லரத்தர்வர்கும் = 70% (-)
(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
(15)நோயளிகளுக்கு = 93% (-)
(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புன்னிய காரியங்களுக்கு உதவுதல்.

இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.

சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-

(1)கோயில் மயில்களுக்கு
(2)கோயில் காகத்திற்கு
(3)கோயில் சேவல்களுக்கு
(4)கோயில் யானைகளுக்கு
(5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு
(6)கோயில் பூசாரிகளுக்கு
(7)ஏழை பிராமணர்களுக்கு உணவு
(8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு
(9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல்
(10)அன்னதானத்திற்கு உதவுதல்
(11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்
(12)கோயில் விளக்கிற்கு எண்ணை கொடுத்தல்
(13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
(14)இறைவனுக்கு பூ மாலை
(15)முன்னோர்கள் வழிபாடு
(16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
(17)ஏழை மாணவர்கள் படிக்க
(18)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,
மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம்.

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.

- அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து......

ஶ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்- மடத்துக்குளம்.
15/05/2023

ஶ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்- மடத்துக்குளம்.

Address

Kalugarai
Madathukulam
642113

Opening Hours

Tuesday 4pm - 8pm
Thursday 4pm - 8pm
Friday 4pm - 8pm

Telephone

9626166642

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Sowdeswariamman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category