Jesus Is The Answer Ministries - இயேசுவே பதில் ஊழியங்கள்- WME Church

  • Home
  • India
  • Kumbakonam
  • Jesus Is The Answer Ministries - இயேசுவே பதில் ஊழியங்கள்- WME Church

Jesus Is The Answer Ministries - இயேசுவே பதில் ஊழியங்கள்- WME Church Pentecostal Church

https://www.youtube.com/live/UCcLKcK6sBY?si=UUyHoOEZsXYfqSKf
31/12/2025

https://www.youtube.com/live/UCcLKcK6sBY?si=UUyHoOEZsXYfqSKf

Jam Tabernacle : We welcome you to the Online Broadcast.அனைவருக்கும் இனிய வணக்கம்! 👋"அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்! Young Warriors for Christ பெருமையுட...

பெண்கள் முகாம்Date : September 20Time : 10 amPlace : இயேசுவே பதில் ஊழியங்கள்,கும்பகோணம்.
18/09/2025

பெண்கள் முகாம்

Date : September 20
Time : 10 am
Place : இயேசுவே பதில் ஊழியங்கள்,கும்பகோணம்.

நற்செய்தி பெருவிழா - September 19,20,21.Time :6:30 pm Place: Jesus is the answer ministries, ( next to chennai silks) , ...
17/09/2025

நற்செய்தி பெருவிழா - September 19,20,21.
Time :6:30 pm
Place: Jesus is the answer ministries, ( next to chennai silks) , Kumbakonam.

*துக்க செய்தி : இயேசுவே பதில் ஊழியங்கள், கும்பகோணத்தின் ஸ்தாபகர் காலம் சென்ற பாஸ்டர் R. டைட்டஸ் அவர்களின் துணைவியாரும், ...
06/09/2025

*துக்க செய்தி : இயேசுவே பதில் ஊழியங்கள், கும்பகோணத்தின் ஸ்தாபகர் காலம் சென்ற பாஸ்டர் R. டைட்டஸ் அவர்களின் துணைவியாரும், பாஸ்டர். T. டேனியல் தேவதாஸ், தலைமை போதகர் அவர்களின் தாயாருமாகிய திருமதி. T. சலோமி டைட்டஸ் அவர்கள் 06.09.2025 அதிகாலை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.*

03/05/2025
Come and join with us …
03/05/2025

Come and join with us …

Jesus is the answer ministries family wedding :                         David Weds Esther Live streaming
17/01/2025

Jesus is the answer ministries family wedding :
David Weds Esther

Live streaming

WEDDING

*முக்கிய அறிவிப்பு:*                       *   வருகின்ற (25.12.2024) காலை 7:00 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற...
24/12/2024

*முக்கிய அறிவிப்பு:*

* வருகின்ற (25.12.2024) காலை 7:00 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

*அனைவரும் குடும்பமாய் திருச்சபைக்கு வந்து ஆராதனையில் கலந்து கொள்ளும்படியாக அன்புடன் வரவேற்கின்றோம்.*

*முக்கிய அறிவிப்பு:*     நாளை ஞாயிறு 17.11.2024 அன்று காலை 6:30 மணிக்கு முதல் ஆராதனையும் ,காலை 10:15 மணிக்கு இரண்டாம் ஆர...
16/11/2024

*முக்கிய அறிவிப்பு:*

நாளை ஞாயிறு 17.11.2024 அன்று காலை 6:30 மணிக்கு முதல் ஆராதனையும் ,
காலை 10:15 மணிக்கு இரண்டாம் ஆராதனையும் நடைபெறும்.

மேலும் Jam Tabernacle என்னும் நமது வலைக்காட்சியின் (You Tube Page) மூலமாக நேரலையிலும் ஒளிபரப்பப்படும்.

*முக்கிய அறிவிப்பு:*     நாளை ஞாயிறு 10.11.2024 அன்று காலை 6:30 மணிக்கு முதல் ஆராதனையும் ,காலை 10:15 மணிக்கு இரண்டாம் ஆர...
09/11/2024

*முக்கிய அறிவிப்பு:*

நாளை ஞாயிறு 10.11.2024 அன்று காலை 6:30 மணிக்கு முதல் ஆராதனையும் ,
காலை 10:15 மணிக்கு இரண்டாம் ஆராதனையும் நடைபெறும்.

நாளை (10.11.2024) மாலை 4:00 மணிக்கு நம் திருச்சபையில் வாலிபர் ஐக்கியம் ( youth fellowship) ஒளுங்குசெய்யப்பட்டுள்ளது.

மேலும் Jam Tabernacle என்னும் நமது வலைக்காட்சியின் (You Tube Page) மூலமாக நேரலையிலும் ஒளிபரப்பப்படும்.

*முக்கிய அறிவிப்பு:*     நாளை ஞாயிறு 03.11.2024 அன்று காலை 6:30 மணிக்கு முதல் தமிழ் ஆராதனையும் ,காலை 10.15 மணிக்கு இரண்ட...
02/11/2024

*முக்கிய அறிவிப்பு:*

நாளை ஞாயிறு 03.11.2024 அன்று காலை 6:30 மணிக்கு முதல் தமிழ் ஆராதனையும் ,
காலை 10.15 மணிக்கு இரண்டாம் தமிழ் ஆராதனையும் நடைபெறும்.

மாலை 4 pm to 5 pm ஆங்கில ( English service ) ஆராதனை நடைபெறும்.

மேலும் Jam Tabernacle என்னும் நமது வலைக்காட்சியின் (You Tube Page) மூலமாக நேரலையிலும் ஒளிபரப்பப்படும்.*

Address

WME Church , 133/C New Railway Road
Kumbakonam
612001

Telephone

+919443322959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jesus Is The Answer Ministries - இயேசுவே பதில் ஊழியங்கள்- WME Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jesus Is The Answer Ministries - இயேசுவே பதில் ஊழியங்கள்- WME Church:

Share