Singara Velan Temple

Singara Velan Temple The Murugan temple in Anoor - Melanamedu is 50 years old and has now been managed more then three generations.

25/05/2026

🙏 அனைவருக்கும் வணக்கம்!

இறைவனின் அருளாலும், உங்களின் அன்பும் ஆதரவாலும் திருக்கோவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளது. 🛕✨

இந்த திருப்பணிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பக்க துணையாக இருந்து உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் மற்றும் பக்தர்களுக்கும் திருக்கோவில் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

இனியும் உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.

🔸 “ஒன்றுபட்டால் உயர்வு” என்பதற்கு நீங்கள் அனைவரும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நன்றி!
— திருக்கோவில் நிர்வாகம் #தமிழர்_பண்பாடு

முதல் கட்ட திருக்கோவில்  பணி சிறப்பாக  நடைபெற்றது, இரண்டாம் கட்ட பணி   வரும் அக்டோபர் 13 அன்று தொடங்கும் - மிக்க நன்றி க...
10/10/2025

முதல் கட்ட திருக்கோவில் பணி சிறப்பாக நடைபெற்றது, இரண்டாம் கட்ட பணி வரும் அக்டோபர் 13 அன்று தொடங்கும் - மிக்க நன்றி குமார் அண்ணா

சிங்கார வேலன் திருக்கோவில் பணிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பணியில் ஈடுபட்டு வரும் அனைவரும் கோவில் சார்பாக மனம...
14/09/2025

சிங்கார வேலன் திருக்கோவில் பணிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பணியில் ஈடுபட்டு வரும் அனைவரும் கோவில் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
#சிங்காரவேலன்கோவில்

அனைவருக்கும் வணக்கம்,ஆனூர் - மேலாணமேடு, வள்ளுவர் தெருவில் அமைந்துள்ள முருக பெருமானின் சிங்கார வேலன் திருக்கோவில் திருப்ப...
25/08/2025

அனைவருக்கும் வணக்கம்,
ஆனூர் - மேலாணமேடு, வள்ளுவர் தெருவில் அமைந்துள்ள முருக பெருமானின் சிங்கார வேலன் திருக்கோவில் திருப்பணி தொடங்க இருப்பதால், நடைபெற உள்ள பாலாலய விழாவில் அனைத்து இறை அன்பர்களும் கலந்துகொண்டு இறை அருள் பெற வேண்டுகிறோம்.

ஆனூர் மேலாணமேட்டில் உள்ள முருகன் கோவில் 50 ஆண்டுகள் பழமையானது. மூன்று தலைமுறைகளால் பராமரிக்கப்பட்டு வந்த இக்கோவிலில் தற்...
28/07/2025

ஆனூர் மேலாணமேட்டில் உள்ள முருகன் கோவில் 50 ஆண்டுகள் பழமையானது. மூன்று தலைமுறைகளால் பராமரிக்கப்பட்டு வந்த இக்கோவிலில் தற்போது திருப்பணிக் வேலைகள் தொடங்கியுள்ளன.

The Murugan temple in Anoor Melanamedu is 50 years old, has been managed by 3rd generations, and renovation work will start soon.

Address

349 Anoor, Valluvar Street
Kumbakonam
612503

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8am
Wednesday 6am - 8am
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8am
Sunday 6am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Singara Velan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share