25/05/2026
🌸 மே மாதம் - மாதாவின் வணக்கமாதம் 🌸
நாள் 26 : துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே 🎶
அன்னையைப் போற்றும் 31 நாட்கள், 31 பாடல்கள்! தினமும் ஒரு பாடல் வழியே அன்னை மரியாவைத் துதித்து இறையாசி பெறுவோம். 🙏✨
Presented by : Carlo Media | St. Mary's Cathedral, Kumbakonam.
#மாதாவின்வணக்கமாதம்