11/08/2018
ஆடி அமாவாசை
11-8-2018 சனிக்கிழமை
அருள்தரும் அருள்மிகு ஸ்ரீ இளங்காளியம்மன்
அமாவாசை சிறப்பு யாகம் மற்றும் அபிசேகம் & ஆராதனை அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது
அனைவரும் வருக அம்மன் அருள் பெருக...