Shri Swaminatha swami temple

Shri Swaminatha swami temple அருள்மிகு ஶ்ரீ சுவாமிநாதசுவாமி

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில்4வது படைவீடு. அப்பனுக்கே பாடம் சொல்லித் தந்த சுப்பையா அருள்பாலிக்கும் அற்புத தலம் இது.

மூலவர் 6 அடி உயரமாக கையில் தண்டத்துடன் தலையில் உச்சிகுடுமியுடனும், மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார்.முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும்,இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் ஆறடி உயரமாக இருக்கிறார்.

கோரிக்கைகள்:

திருமண

வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி,கேள்விகளில் சிறந்த ஞானம், வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக வேண்டிக்கொள்கின்றனர். சுவாமி நாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள்,பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது.

நேர்த்திக்கடன்:

மொட்டை போடுதல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம்,பால் அபிசேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல்,பால்குடம் எடுத்தல், காவடிஎடுத்தல்,அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சத்ரு தொல்லை இருப்பவர்கள் திருசதை அர்ச்சனை செய்கிறார்கள்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும் நேர்த்திகடனாக இருக்கிறது. வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

07/11/2024

Address

Kumbakonam
612302

Opening Hours

Monday 6am - 12:30pm
4pm - 9pm
Tuesday 6am - 12:29pm
4pm - 9pm
Wednesday 6am - 12pm
4pm - 9pm
Thursday 6am - 12:29pm
4pm - 9pm
Friday 6am - 12:28pm
4pm - 9pm
Saturday 6am - 12:30pm
4pm - 9pm
Sunday 6am - 12:45pm
4pm - 9pm

Telephone

+917904407644

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shri Swaminatha swami temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category