Divine Word Ministry

Divine Word Ministry Go and proclaim Good News to the whole world. This was the command of Jesus. This page will help you to hear the reflection of Word of God.

17/08/2023
Special Charismatic Prayer Meeting
17/08/2023

Special Charismatic Prayer Meeting

Special Charismatic Prayer Meeting at Holy Cross Hospital, Perambalur.
15/08/2023

Special Charismatic Prayer Meeting at Holy Cross Hospital, Perambalur.

நற்கருணை ஆராதனை (Eucharistic adoration)- By.Rev. Fr. Dr. AdaikalasamyLike, Share and subscribe. Watch with your family.....
23/01/2022

நற்கருணை ஆராதனை (Eucharistic adoration)
- By.Rev. Fr. Dr. Adaikalasamy
Like, Share and subscribe.
Watch with your family..
Live Link :

Eucharistic Adoration- By.Rev. Fr. Dr. Adaikalasamy

நற்கருணை ஆராதனை (Eucharistic adoration)- By.Rev. Fr. Dr. AdaikalasamyLike, Share and subscribe. Watch with your family.....
07/01/2022

நற்கருணை ஆராதனை (Eucharistic adoration)
- By.Rev. Fr. Dr. Adaikalasamy
Like, Share and subscribe.
Watch with your family..
Live Link :

ற்கருணை ஆராதனை (Eucharistic adoration) :- By.Rev. Fr. Dr. AdaikalasamyLike, Share and subscribe. Watch with your family..

அன்பிற்க்குரியவர்களே, 2021 , டிசம்பர் 27 திங்கள் காலை 10.00 முதல் முதல் 30 வியாழன் 1.30 வரை பூண்டி மாதா தியான மையத்தில் ...
24/12/2021

அன்பிற்க்குரியவர்களே, 2021 , டிசம்பர் 27 திங்கள் காலை 10.00 முதல் முதல் 30 வியாழன் 1.30 வரை பூண்டி மாதா தியான மையத்தில் நடைப்பெறும்.2022ம் ஆண்டு நம் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாய் அமைய பொருளாதர ஆசீர்வாத விடுதலையருளும் செப அனுபவ தியானமானது பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகை தலைமையில்
1 அருட்பணி .அக்டோவிஸ் - வேலூர்
2. அருட்பணி. மரிய டெல்லஸ் ( துனை இயக்குனர் -எம்மாவுஸ்தியான மையம்)
3.அருட்பணி. தெரசு நாதன் OFM
4. அருட்பணி. அடைக்கலசாமி
மற்றும் சகோ.ஆனந்த் பாடல் - நிக்கோலஸ் மற்றும் இயேசுவே நம் மீட்பர் தியானகுழுவினரும் வழி நடத்துகிறார்கள். ஏற்கனவே உங்கள்பெயரை எங்களிடம்
பதிவு செய்யாதவர்கள். உங்கள் பெயரை கீழ்காணும் அலைபேசியில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
அன்புடன்
Bro.Anand

Address

Kumbakonam
612001

Alerts

Be the first to know and let us send you an email when Divine Word Ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share