Ayah Reminder Tamil

Ayah Reminder Tamil Daily Qur’an reminders in Tamil. Reflect on the words of Allah and strengthen your iman through powerful ayahs and short reflections.

இதயத்தை மென்மையாக்கும் நினைவூட்டல்
28/06/2026

இதயத்தை மென்மையாக்கும் நினைவூட்டல்

03/05/2026

பாவம் செய்தீர்களா?

ஒரு மனிதன் தவறு செய்தால்…
அவருக்கு தண்டனை உறுதியா?

இல்லை.

இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்:
ஒரு மனிதனுக்கு பாவங்கள் மன்னிக்க 10 வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால்… இந்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டால், தவறு நம்முடையதே.

இந்த நினைவூட்டலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.











தினமும் ஒரு குர்ஆன் வசனம்ஸூரத்துஜ்ஜுமர்: 53
02/05/2026

தினமும் ஒரு குர்ஆன் வசனம்

ஸூரத்துஜ்ஜுமர்: 53

தினமும் ஒரு குர்ஆன் வசனம்ஸூரத்துல் பகரா: 186
01/05/2026

தினமும் ஒரு குர்ஆன் வசனம்

ஸூரத்துல் பகரா: 186

28/03/2026

அந்த நாளில்…

உங்கள் செல்வமும் அதிகாரமும் உங்களுக்கு உதவாது.

குர்ஆனில் அல்லாஹ் எச்சரிக்கிறான்:

இன்னும், எவன் தன்னுடைய (பதிவுப்) புத்தகத்தை இடக்கையில் கொடுக்கப்பட்டானோ அவன்,
“என்னுடைய (செயல்கள் பதியப்பட்ட) புத்தகத்தை நான் கொடுக்கப்படாமலிருந்திருக்க வேண்டுமே!” என்று புலம்புவான்…

“என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!…
என்னுடைய அதிகாரமும் என்னைவிட்டு அழிந்துவிட்டதே! (என்று புலம்புவான்)”

— ஸூரத்துல் ஹாஃக்ஃகா (69:25-32)

அந்த நாளில்…
நமக்கு உதவும் ஒன்று நம்முடைய அமல்கள்தான்.

அந்த நாளுக்கு நாம் தயாராக இருக்கிறோமா?

இந்த நினைவூட்டலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.










இதயத்தை மென்மையாக்கும் நினைவூட்டல்
27/03/2026

இதயத்தை மென்மையாக்கும் நினைவூட்டல்

25/03/2026

அல்லாஹ்வின் நேசம் வேண்டுமா?

இது ஒரு அழகான துஆ

اللَّهُمَّ إني أسألُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ
அல்லாஹ்வே! நான் உன்னுடைய நேசத்தையும், உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும்,
وَالعَمَلَ الَّذي يُبَلِّغُنِي حُبَّكَ
உன்னுடைய நேசத்திற்கு நெருக்கமாக்கும் செயல்களையும் உன்னிடம் கேட்கின்றேன்.
اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أحَبَّ إِليَّ مِنْ نَفْسِي وَأهْلِي وَمنَ المَاءِ البارِدِ
அல்லாஹ்வே! என்னை விடவும், என்னுடைய குடும்பம் மற்றும் குளிர்ந்த நீரை விடவும் உன்னை நேசிப்பவனாக என்னை ஆக்கிவிடுவாயாக!

இந்த துஆவை தினமும் சொல்லுங்கள்.

இந்த நினைவூட்டலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.










#துஆ

#தமிழ்துஆ

23/03/2026

உங்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு தேவைப்படுகிறதா?

குர்ஆன் நமக்கு ஒரு அழகான துஆவை கற்றுக் கொடுக்கிறது.

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

“என் இரட்சகனே! நீ (என்னை) மன்னிப்பாயாக! கிருபையும் செய்வாயாக! கிருபை செய்பவர்களில் நீயே மிகச் சிறந்தவன்”.

ஸூரா அல் முஃமினூன் (23:118)

இந்த துஆவை தினமும் சொல்லுங்கள்.
இந்த நினைவூட்டலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.









#துஆ

#தமிழ்துஆ

Eid Mubarak 💐May Allah Accept our Good Deeds 🤲    ❤️
20/03/2026

Eid Mubarak 💐May Allah Accept our Good Deeds 🤲 ❤️

15/03/2026

நீங்கள் தாங்க முடியாத சோதனையில் இருக்கிறீர்களா?

குர்ஆனில் அல்லாஹ் நமக்கு ஒரு அழகான துஆவை கற்றுக் கொடுக்கிறார்.

رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ وَاعْفُ عَنَّا ۥ وَاغْفِرْ لَنَا ۥ وَارْحَمْنَا ۥ اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ

எங்கள் இரட்சகனே! இன்னும் எதை(ச்சுமக்க) எங்களுக்கு சக்தி இல்லையோ அதை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்களை விட்டும் (எங்கள் பாவங்களை) அழித்தும் விடுவாயாக! எங்களை மன்னித்தும் விடுவாயாக! எங்களுக்கு அருளும் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், ஆகவே (உன்னை) நிராகரிக்கும் கூட்டத்தார் மீது (வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!

— Surah Al-Baqarah (2:286)

இந்த துஆவை ஒவ்வொரு நாளும் சொல்லுங்கள்.

இந்த நினைவூட்டலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Follow Ayah Reminder Tamil for daily Qur’an reminders in Tamil.





#துஆ

#தமிழ்துஆ





Address

Kumbakonam
612001

Alerts

Be the first to know and let us send you an email when Ayah Reminder Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share