19/05/2026
அறு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
__________________________
புகலிட மொன்று கண்டேன்
பூமியிற் துன்பம் போக்க
அகல்விடை மீது ஏறும்
அப்பரா மக்கினி ஈசர்
திகழுமால் பிரமன் காணா
திருநாவுக் கரசர் சேரும்
புகழ்மலி புகலூ ரென்னும்
புண்ணிய தலம துவே!
_____________________________
திப்பிராஜபுரம்
ஸ்ரீ சிவஞானசம்பந்த ஸ்வாமி எழுதிய பாடல்