Kallavi Venugopal KOVIL

Kallavi Venugopal KOVIL THIS PAGE IS ABOUT VENUGOPAL TEMPLE SITUATED IN KALLAVI,KRISHNAGIRI DISTRICT.

அகிலாண்டேஸ்வரி  உடனமர் ஜராதீஸ்வர் (சிவன் )திருக்கோயில் பள்ளசூளகரைமஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் 02-02-2025ஞாயிற்றுக்கிழமை நட...
14/01/2025

அகிலாண்டேஸ்வரி உடனமர்
ஜராதீஸ்வர் (சிவன் )திருக்கோயில்
பள்ளசூளகரை

மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்
02-02-2025
ஞாயிற்றுக்கிழமை
நடைபெறுகிறது

இடம். கல்லாவி அருகில்
ஊத்தங்கரை வட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்

கல்லாவி இருந்து 2 கிலோமீட்டர்

ஊத்தங்கரை இருந்து 15 கிலோமீட்டர்

போச்சம்பள்ளி சிப்காட் வழியாக
10 கிலோமீட்டர்

அனைவரும் வருக
ஈசன் அருள் பெறுக
நமசிவாய போற்றி

31-08-2024சனிக்கிழமை சிறப்பு மகா சனி பிரதோஷ முன்னிட்டு கல்லாவி அருகில் உள்ள பள்ளசூளைகரை ஜவராதர் அகிலாண்டேஸ்வரி சிவன் கோவ...
31/08/2024

31-08-2024

சனிக்கிழமை
சிறப்பு
மகா சனி பிரதோஷ முன்னிட்டு
கல்லாவி அருகில் உள்ள
பள்ளசூளைகரை
ஜவராதர் அகிலாண்டேஸ்வரி
சிவன் கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

நமசிவாய போற்றி

31-08-2024 சனி கிழமை நாளை_துன்பம்_போக்கும் சனி_மஹா_பிரதோஷம்.☘☘☘☘☘☘☘☘சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம் என்று...
30/08/2024

31-08-2024 சனி கிழமை

நாளை

_துன்பம்_போக்கும் சனி_மஹா_பிரதோஷம்.

☘☘☘☘☘☘☘☘
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று
சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம்
மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

இன்று ஈஸ்வரனையும்,
சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று . “ஓம் ஆம் ஹவும் சவும் ” என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள் நமது முன்னோர்கள் ஏழு தலை முறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபித்து வந்தால் தகுந்த பலன் கிடைக்கும். .

ஆகவே, சனிப்பிரதோஷ தினமான இன்றைய நாளில் சிவனாரை தரிசிக்கிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
சொல்லப்போனால், ஈசனை வணங்குவதற்காக அப்படியான நாட்களாக இந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்!

சனிப்பிரதோஷ நாளில், அந்த வேளையில் அதாவது மாலையில் சிவாலயம் சென்று, நமசிவாய நாமத்தைச் சொல்லுங்கள். சிந்தையில் தெளிவும் வாழ்வில் நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும்..
☘️
ஆவணி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு ஆராதனைகள் செய்து தயிர்சாதம் நிவேதனமாகப் படைத்து பக்தர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நோய் தாக்கத்திலிருந்து மீண்டு வரக்கூடிய வாய்ப்புகள் அமையும், அதுமட்டுமல்லாமல் காரியத்தடை நீங்கி வெற்றிகள் குவியும் என்பது ஐதீகம்
நமசிவாய போற்றி

கோகுலாஷ்டமி முன்னிட்டு கல்லாவி ராஜ வீதியில் அமர்ந்து இருக்கும் ராமர் லஷ்மண் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது சிறப்பு ...
27/08/2024

கோகுலாஷ்டமி முன்னிட்டு
கல்லாவி ராஜ வீதியில் அமர்ந்து இருக்கும்
ராமர் லஷ்மண் கோவிலில்
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
சிறப்பு அலங்காரம்

26-08-2024திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கல்லாவி ராஜ் வீதியில் அமர்ந்து இருக்கும் ராமர் லஷ்மண் கோவிலில் சிறப்ப...
25/08/2024

26-08-2024
திங்கள் கிழமை

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு
கல்லாவி
ராஜ் வீதியில் அமர்ந்து இருக்கும்
ராமர் லஷ்மண் கோவிலில்
சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது
அதனால்
அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யும் மாறு கேட்டுக் கொள்கிறோம்

20-08-2024 புதன் கிழமை இன்று  ஸ்ரீ மாரியம்மன் கோவில் கல்லாவி சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரம்
20/08/2024

20-08-2024 புதன் கிழமை
இன்று
ஸ்ரீ மாரியம்மன் கோவில்
கல்லாவி
சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரம்

19--08-2024கல்லாவி கிருஷ்ணகிரி மாவட்டம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா அழைப்பிதழ் 20-08-2024 செவ்வாய் கிழமை அன்று சாமிக...
19/08/2024

19--08-2024

கல்லாவி
கிருஷ்ணகிரி மாவட்டம்

ஸ்ரீ மாரியம்மன் கோவில்
திருவிழா அழைப்பிதழ்

20-08-2024 செவ்வாய் கிழமை
அன்று
சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது
அதனால் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யும் மாறு
கேட்டு கொள்கிறோம்

17-08-2024 இன்று மகா சனி பிரதோஷம் முன்னிட்டு கல்லாவி அருகில் உள்ள பள்ளசூளைகரை கல்லாவி அஞ்சல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஐவராதர...
17/08/2024

17-08-2024

இன்று மகா சனி பிரதோஷம்
முன்னிட்டு
கல்லாவி அருகில் உள்ள
பள்ளசூளைகரை
கல்லாவி அஞ்சல்
கிருஷ்ணகிரி மாவட்டம்

ஐவராதர் அகிலாண்டேஸ்வரி உடனுறை
சிவன்கோவில்
இன்று சனி பிரதோஷ முன்னிட்டு
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்
நமசிவாய போற்றி

கல்லாவி அருகே உள்ள பள்ளசூளைகரை சிவன் கோவிலில் புதிதாகக் வைக்கப்பட்ட சிலைகள்
15/07/2023

கல்லாவி அருகே உள்ள பள்ளசூளைகரை சிவன் கோவிலில் புதிதாகக் வைக்கப்பட்ட சிலைகள்

15-06-2023 வியாழக்கிழமை இன்று கல்லாவி அருகில் பள்ளி சூளகரை ஜவராத சிவன் கோயில் பிரதோஷ வழிபாடு முன்னிட்டு சிறப்பு பூஜை நடை...
15/06/2023

15-06-2023 வியாழக்கிழமை இன்று கல்லாவி அருகில் பள்ளி சூளகரை ஜவராத சிவன் கோயில் பிரதோஷ வழிபாடு முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றுது

15-06-2023 கல்லாவி அருகே உள்ள பள்ளி சூளகரை சிவன் கோயில் வளாகத்தில் நடப்பட்ட இருக்கும் நாகலிங்க பூ 7 இதழ் கொண்ட வில்வம் க...
15/06/2023

15-06-2023 கல்லாவி அருகே உள்ள பள்ளி சூளகரை சிவன் கோயில் வளாகத்தில் நடப்பட்ட இருக்கும் நாகலிங்க பூ 7 இதழ் கொண்ட வில்வம் கருங்காலி மர கன்றுகளுக்கு பராமரிப்பு மற்றும் தண்ணீர் பணிகள்

இன்று கல்லாவி அருகில் உள்ள பள்ள சூளைகரை மல்லபுரம் சிவன் கோவில் ஐப்பசி மாத பெளர்ணமி முன்னிட்டு அன்ன அபிஷேகம் பூஜை சிறப்பா...
07/11/2022

இன்று கல்லாவி அருகில் உள்ள பள்ள சூளைகரை மல்லபுரம் சிவன் கோவில் ஐப்பசி மாத பெளர்ணமி முன்னிட்டு அன்ன அபிஷேகம் பூஜை சிறப்பாக நடைபெற்றது 07-11-2022 திங்கட்கிழமை

Address

Venugopal Kovil Street, Kallavi
Krishnagiri
635304

Telephone

9843609205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kallavi Venugopal KOVIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share