Sri PandurangaRukmani and AmbaBhavani Temple, Krishnagiri

Sri PandurangaRukmani and AmbaBhavani Temple, Krishnagiri Sri PandurangaRukmani and AmbaBhavani Temple
Shivaji Nagar, Aghraharam, Krishnagiri Hit the Page's Like button to get updates on your wall..

Sri PandurangaRukmani and AmbaBhavani Temple located at Shivaji Nagar, Aghraharam in Krishnagiri, Tamilnadu. Every year Ashada Sudha Ekhadisi Festival for 7 days has been celebrated in grand manner. 2016 has been 80th year celebration, celebrated with presence of Sri Ekhnath Maharaj Namdass from Panrapur.

06/07/2025
09/06/2025
Saptha 2025
09/06/2025

Saptha 2025

21/07/2024

Pandari Bhajan.. 🙏🙏

🙏🙏🙏
19/07/2024

🙏🙏🙏

16/07/2024

கிருஷ்ணகிரி பாண்டுரங்கர் கோவில் 88 வது ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று துவங்கி ஏழு நாட்கள் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி ஆவின் பால்பண்ணை எதிரே அக்ரஹாரம், சிவாஜிநகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பாண்டுரங்கர் - ருக்மணி ஆலயம் மற்றும் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளது.
இந்த ஆலயங்களில் தினசரி பூஜைகளும், விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாசம் ஏகாதசி அன்று பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் 88 வது ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று 17-07-2024 புதன்கிழமை முதல் 23-07-2024 செவ்வாய்க்கிழமை வரை ஏழு நாட்கள் நடைபெற உள்ள இந்த பிரம்மச்சா விழாவில் தினசரி அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும், சிறப்பு பூஜைகளும், அகண்ட நாம பஜனைகளும் நடைபெற உள்ளன.
21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கோபாலகாலா சிறப்பு நிகழ்ச்சி இரவு முழுவதும் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து 22 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு உற்சவம் மூர்த்திகள் கிருஷ்ணகிரி நகர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 23 ஆம் தேதி மஹா மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவடை உள்ளது.
பக்த கோடிகள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

The new look for Kumbabeshekam 😇🙏
25/06/2023

The new look for Kumbabeshekam 😇🙏

Address

Shivaji Nagar, Aghraharam
Krishnagiri
635001

Telephone

9442633312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri PandurangaRukmani and AmbaBhavani Temple, Krishnagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share