Keela Eral Sri Kamakshi Amman - ஸ்ரீ காமாட்சி அம்மன்

  • Home
  • India
  • Kovilpatti
  • Keela Eral Sri Kamakshi Amman - ஸ்ரீ காமாட்சி அம்மன்

Keela Eral Sri Kamakshi Amman - ஸ்ரீ காமாட்சி அம்மன் Kamatchi Amman is residing here as "Jothi". "Paari Veatai Thiruvizha" is celebrated every year in the month of "Maasi - Tamil Month".

Sri Ekambareswar Kamakshi Amman Temple, Keela eral(near Ettaiyapuram, Kovilpatti, Tuticorin district), Tamil Nadu, India. Sri Chakra made here and praying 51 gods.Every year festival will be done attracting people all around the world getting blessings from the Kamakshi. Keela Eral is a Village in Kovilpatti Taluk in Tuticorin District of Tamil Nadu State, India. It is located 59 KM towards North

from District head quarters Thoothukudi. 588 KM from State capital Chennai. Kovilpatti Rail Way Station are the very nearby railway stations to Keela Eral. How ever Sivakasi Rail Way Station is major railway station 36 KM near to Keela Eral. Sattur , Viswanatham , Sivakasi , Pallapatti are the nearby Cities to Keela Eral. Keela Eral is surrounded by Sattur Taluk towards North , Vembakottai Taluk towards North , Kuruvikulam Taluk towards west , Kayathar Taluk towards South . This Place is in the border of the Tuticorin District and Virudhunagar District. Virudhunagar District Sattur is North towards this place . Keela Eral Pin code is 628503 and postal head office is K.R.Nagar .

கீழஈரால், தூத்துக்குடி, தமிழ்நாடு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் துணை!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நமது ஆசான் அருள் வாக்குப்படி நான்கு ...
22/11/2024

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் துணை!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நமது ஆசான் அருள் வாக்குப்படி நான்கு வகையறாக்களும் ஒற்றுமையாக இருந்து திருக்கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த வரும் கடைசி வெள்ளி 13-12-2024 (திருக்கார்த்திகை தீபத்திருநாள்) அன்று நமது ஆசான் நான்கு வகையறாக்களுக்காக பொங்கல் வைக்க உள்ளார். அதனால் நாம் அனைவரும் 22-11-2024 முதல் 13.12.2024 வரை 21 நாட்கள் பொங்களுக்காக விரதம் கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதை ஒட்டி ஞாயிறுகிழமை வரும் மூன்றாம் திருக்கார்த்திகை தீபத்தன்றும் நமது அனைத்து வகையறா சொந்தங்களுக்கும், கோவிலில் பூஜைகளில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
நான்கு வகையறா சொந்தங்கள்🙏

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍 😍 கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் துணை!!😍 😍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍 😍 பரிவேட்டை திருவ...
06/03/2024

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😍 😍 கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் துணை!!😍 😍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😍 😍 பரிவேட்டை திருவிழா 2024 !! 😍 😍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், கோயில் வழிமுறைகளையும் & கோவில் உறவுகளையும் காப்போம்!!
அனைவரும் அன்னையின் அருளை பெறுவோம்!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🔥🔥🔥 நமது கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவை🔥🔥🔥 முன்னிட்டு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள...
30/01/2024

🔥🔥🔥 நமது கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவை🔥🔥🔥 முன்னிட்டு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும்!!🔥🔥🔥

🔥🔥🔥 தொடர்புக்கு: 9944311771/9789321312🔥🔥🔥

🙏🙏🙏
06/01/2024

🙏🙏🙏

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍 😍 கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் துணை!!😍 😍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍 😍 பரிவேட்டை திருவ...
03/12/2023

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😍 😍 கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் துணை!!😍 😍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😍 😍 பரிவேட்டை திருவிழா 2024 !! 😍 😍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் கோயில் வழிமுறைகளையும், கோவில் உறவுகளையும் காப்போம்!!
அனைவரும் அன்னையின் அருளை பெறுவோம்!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🙏🙏🙏 கீழஈரால் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆதி காமாட்சியம்மன் துணை 🙏🙏🙏 🙏நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 22 ஆம் ...
12/04/2023

🙏🙏🙏 கீழஈரால் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆதி காமாட்சியம்மன் துணை 🙏🙏🙏

🙏நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 22 ஆம் நாள் மே மாதம் ஐந்தாம் தேதி 05.05.2023 வெள்ளிக்கிழமை, சித்ரா பௌர்ணமி சுபதினத்தில், பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் ஆலயத்தின் திருகதவு ஆதி முறைப்படி திறக்கப்படவுள்ளது, புதிய ஆசானாக திரு முத்து காமாட்சி அய்யா அவர்கள் பொறுப்பேற்க உள்ளார்கள். 🙏

🙏05.05.2023 வெள்ளிக்கிழமை மதிய பூஜையும், மாலை பூஜையும் நமது திருக்கோயில் வழக்கப்படி சிறப்பாக நடைபெறும்.🙏

🙏ஆதலால் நான்கு வகையறா பிள்ளைகளும் ஒற்றுமையை கடைப்பிடித்து அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அன்னையின் அருள் ஆசி பெற்று வணங்கிச் செல்லுவோம்🙏

🙏நல்லதே என்னுவோம் நல்லதே நடக்கும்🙏

🙏🙏🙏 கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் துணை!!🙏🙏🙏=========================கார்த்திகை மாதம் கடைசி வெள்ளி அன்று த...
18/01/2023

🙏🙏🙏 கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் துணை!!🙏🙏🙏
=========================
கார்த்திகை மாதம் கடைசி வெள்ளி அன்று திரு காப்பிடப்பட்ட திருக்கதவு இன்று வரை மூடப்பட்டுள்ளது, ஆசான் வருகைக்காக காத்திருக்கும் நான்கு வகையாறும் இனி எத்தனை காலங்கள் காத்திருப்போம் என்று அறிந்த ஒருவர் அன்னையே.

ஆலய திருக்கதவு திறந்திருக்க 51 தெய்வங்களை அடக்கி ஆளக்கூடிய ஆசான் இருப்புல இருக்க பூஜை சிறப்பாக நடக்க அன்னையை வேண்டி ஆசான் வருகைக்கும் திருக்கதவு திறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நான்கு வகைறா பிள்ளைகளுக்கும் விரைவில் அன்னை காமாட்சி நற்செய்தியை கொண்டுவருவாள்.🙏🙏🙏

09/12/2022

🙏🙏🙏🛕🛕🛕 @8 December 2022

இன்று முதல் ஆடி மாத கடைசி வெள்ளி வெளிப்பள்ளய விரதம் ஆரம்பம் 😎
22/07/2022

இன்று முதல் ஆடி மாத கடைசி வெள்ளி வெளிப்பள்ளய விரதம் ஆரம்பம் 😎

Address

Keela Eral, Near Ettaiyapuram, Tuticorin District
Kovilpatti
628908

Website

Alerts

Be the first to know and let us send you an email when Keela Eral Sri Kamakshi Amman - ஸ்ரீ காமாட்சி அம்மன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category