Manhajul firqathin najiyah

📚 தலைப்பு : நமது பிடரி நரம்பை விட மிக அருகில் இருப்பது யார்? அல்லாஹ்வா அல்லது மலக்குகளா? وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ...
25/06/2022

📚 தலைப்பு : நமது பிடரி நரம்பை விட மிக அருகில் இருப்பது யார்? அல்லாஹ்வா அல்லது மலக்குகளா?

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ
நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம். 50:16

🎙 உரை : Hasan Ali Umari

♻ PLEASE SHARE & SUBSCRIBE

#அல்லாஹ்வாஅல்லதுமலக்குகளா? #அல்லாஹ் #மலக்கு #பி...

24/05/2022

👉🏻 நினைவூட்டல் : இதுவரை நோன்பு நோற்காதவர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி வாய்ப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் ஸஹீஹ் முஸ்லிம் 2159

FULL VIDEO LINK 🔗 https://youtu.be/RA3gFdnOldE

🎓 மன்ஹஜுல் ஃபிர்க்கதின்னாஜியா 🎥 Official YouTube Channelகுர்ஆன் , ஸுன்னாவின் ஒளியில் மார்க்க அறிஞர்கள் பலர் பல்வேறு தலைப...
19/05/2022

🎓 மன்ஹஜுல் ஃபிர்க்கதின்னாஜியா 🎥 Official YouTube Channel

குர்ஆன் , ஸுன்னாவின் ஒளியில் மார்க்க அறிஞர்கள் பலர் பல்வேறு தலைப்புகளில்
உரையாற்றிய நெகிழ்வூட்டும் நல் சொற்பொழிவுகளை கண்டு பயனடைவதர்காக
துவங்கப்பட்டிருக்கும் இந்த சேனல் மன்ஹஜுல் ஃபிர்க்கதின்னாஜியா
அல்லாஹ்வின் அருளால் தொடர்ந்து செயல்பட உங்களின் மேலான நல் ஆதரவை தாருங்கள் ,
தவறாமல் பாருங்கள் இன்ஷா அல்லாஹ் !

♻ PLEASE SHARE & SUBSCRIBE

👇👇👇🏿👇🏿👇👇👇🏿👇🏿👇👇

http://youtube.com/channel/UCyr1JS1aieaEo_FAyf5W-Yg

தலைப்பு : சோதனைகளும் அதற்கான தீர்வுகளும் ! ( ஈதுல் ஃபித்ர் குத்பா)(நபியே!) நீங்கள் கூறுங்கள்:  பூமியில் நீங்கள் சுற்றித்...
12/05/2022

தலைப்பு : சோதனைகளும் அதற்கான தீர்வுகளும் ! ( ஈதுல் ஃபித்ர் குத்பா)

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள்.
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில்
பெரும்பாலானவர்கள் இணைவைத்து வணங்குபவர்களாகவே இருந்தனர்.

📹 காணொளியின் உள்ளே
👉🏻 முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்களும் - தீர்வுகளும் !
👉 அல்லாஹ்விற்கு இணைவைப்பது
👉 முஸ்லிம்களிடம் காணப்படும் ஒற்றுமையின்மை
👉 நன்மையை ஏவி தீமையை தடுக்க கூடிய பணியை கைவிட்டது

#சோதனைகளும்அதற்கானதீர்வுகளும் #சோதனை #தீர்வு ...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்...
09/05/2022

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2159

🔹 YouTube channel: youtube.com/channel/UCyr1JS1aieaEo_FA...

🔹 Facebook : https://www.facebook.com/Manhajul-fir...

Watch | Like | Share | Subscribe

்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க...

27/04/2022

'காணொளியின் உள்ளே

* ரமளானின் இறுதிக்கட்டமும் ஷைத்தானின்

போராட்டமும்?

* ரமளானில் ஷைத்தான் எப்படி சோர்வை ஏற்படுத்த தொடங்குகிறான்?

* ரமளானில் நாம் செய்கின்ற அமல்களிலேயே மிகப்பெரிய அமல் எது தெரியுமா?

* எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் நல்லமல் * செய்ய அல்லாஹ்வுடைய அருள் நமக்கு தேவையான ஒன்று

Full video link : https://youtu.be/d2s3ASpf-qE

25/04/2022

காணொளியின் உள்ளே

* ரமளானின் இறுதிக்கட்டமும் ஷைத்தானின் போராட்டமும்?

* ரமளானில் ஷைத்தான் எப்படி சோர்வை ஏறபடுத்த தொடங்குகிறான்?

* ரமளானில் நாம் செய்கின்ற அமல்களிலேயே மிகப்பெரிய அமல் எது தெரியுமா?

* எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் நல்லமல் செய்ய அல்லாஹ்வுடைய அருள் நமக்கு தேவையான ஒன்று

Full video link : https://youtu.be/d2s3ASpf-qE

24/04/2022

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். அல்குர்ஆன் (97:1-5)

இறுதி பத்தும் இரவு இபாதத்தும்

ரமளானின் கடைசி பத்து நாட்களில்

* ரஸுல் (ஸல்) அவர்களின் ரமளானின் கடைசி பத்தும் நாமும்

பாவங்கள் மன்னிக்கபட ஓர் வாய்ப்பு

Full video link : https://youtu.be/U8Zgqn7rSrE

UBAY IBN KA'B HIFZ MADARSA & MASJID CONSTRUCTION DONATION APPEAL!!!*Dear Brother's & Sister's,     At Karaikal, In Ubay ...
20/04/2022

UBAY IBN KA'B HIFZ MADARSA & MASJID CONSTRUCTION DONATION APPEAL!!!*
Dear Brother's & Sister's,
At Karaikal, In Ubay Ibn Ka'b Madarsa Land In sha Allah we are planning to build a *Masjid & Madarsa* as well.
One Square Feet Cost : ₹3,000/-
During this Holy Month of Ramdhan donate generously and get continuous returns from Allah in the hereafter
Note 😘
Please do inform us about the Zakah amount if any, in sha Allah Zakah amount has been utilised for Poor Students Food alone.
Bank Transfer:
-
A/C NAME : AL QALAM EDUCATIONAL AND CHARITABLE TRUST
A/C NO : 7012990276
AC TYPE : CURRENT
BANK NAME : INDIAN BANK
BRANCH : KARAIKAL
IFSC CODE : IDIB000K016
MICR CODE : 60909102
Gpay Number : 97869 77376
For Further Contact:
1. Moulavi. Hasan Ali Umari : +91 90922 97126
2. Karaikal Lebbai(WhatsApp) : +91 97869 77376
3. Syed Abbas (Katitmedu) : +91 98421 58505
4. Ameer (Karaikal) : +91 98438 47277

17/04/2022

لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا‏
அல்லாஹ்வுடன் மற்றோர் ஆண்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.
(அல்குர்ஆன் 17:22)

சமுதாயம் சிறந்து விளங்க அல்லாஹ் முதன்மையாக சொல்லக்கூடிய ஒன்றுதான் கொள்கை.
🚫 இணைவைத்தல் ஒருவரது வாழ்வில் வந்துவிட்டால் அவரது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பாதிப்பு ஏற்படுட்டு விடும்.

14/04/2022

يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.
(அல்குர்ஆன் 2:183)

(முதல் அம்சம்): 1️ அல் இக்லாஸ்
🔸இக்லாஸுக்கு எதிரான எந்த அம்சமும் நோன்பில் இடம்பெறாதிருத்தல் வேண்டும்.

(இரண்டாம் அம்சம்): 2️ நாம் பசித்திருப்பதனாலும் தாகித்திருப்பதனாலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.
🔶 நோன்பு எனக்குரியது என அல்லாஹ் கூறுகிறான்

(மூன்றாம் அம்சம்): 3️ அல்லாஹுத்தஆலா அனைத்து படைப்புகளைவிட்டு நீங்கியும் உயர்ந்தும் இருக்கிறான்.
🔸அத்வைத கொள்கையில் சமகால முஸ்லிம்கள்
🔹ஒவ்வொரு இரவும் அல்லாஹ் கீழ்வானத்திற்கு இறங்கி வருகிறான் என்பதன் விளக்கம்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டுகிறது. நேர் வழியைத் தெளிவாகக் கூறு...
07/04/2022

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டுகிறது. நேர் வழியைத் தெளிவாகக் கூறுகிறது. (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டுகிறது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
(அல்குர்ஆன் 2:185)

ரமலானின் பொக்கிஷம்! | The Treasure of Ramadan | Islamic Speech

Address

Koothanallur

Alerts

Be the first to know and let us send you an email when Manhajul firqathin najiyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Manhajul firqathin najiyah:

Share