Blessing Ministries

Blessing Ministries for the lost

15/03/2026தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.சங்கீதம் 57:3
15/03/2026

15/03/2026

தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
சங்கீதம் 57:3

கர்த்தாவே உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன். ஆதியாகமம் 49:18
11/03/2026

கர்த்தாவே உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன். ஆதியாகமம் 49:18

10/03/2026

Let's join in the WhatsApp community and be blessed in the name of Jesus Christ

அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறீர். சங்கீதம் 21:4
10/03/2026

அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறீர். சங்கீதம் 21:4

நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர். சங்கீதம் 21:4
09/03/2026

நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர். சங்கீதம் 21:4

08/03/2026
இந்த அற்பமான உலகத்திலே வாழக்கூடிய கொஞ்ச நாட்களிலும் கூட தேவனானவர் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்த வல்லவராயிருக்கிறார். இஸ்ரவ...
06/03/2026

இந்த அற்பமான உலகத்திலே வாழக்கூடிய கொஞ்ச நாட்களிலும் கூட தேவனானவர் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்த வல்லவராயிருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த அதே ஆசீர்வாதத்தை பல மடங்காக தேவன் நமக்கு கொடுக்கிறார். அதிலே ஒரு பகுதி தான் கடன் வாங்காதிருப்பாய், மேலும் கடன் கொடுக்கிறவனாய் இருப்பாய் என்கிற ஆசீர்வாதம். உங்கள் மேலும் குடும்பத்தார் மேலும் இந்த ஆசீர்வாதம் பலிக்கக் கடவது இயேசுவின் நாமத்தில்...

06/03/2026

நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய். உபாகமம் 28:12

05/03/2026நம்முடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் எப்படிப்பட்டவைகளாய் இருக்கிறது என்பதில் நாம் கவனமாய் இருக்க வேண்டும்....
05/03/2026

05/03/2026

நம்முடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் எப்படிப்பட்டவைகளாய் இருக்கிறது என்பதில் நாம் கவனமாய் இருக்க வேண்டும். ஏனென்றால்,

சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். நீதிமொழிகள் 15:26

Blessing Church
Salem main road,
Saravana theatre opposite
Kumarapalayam - 638 183

Contact: Pr. jackson
95852 62872

நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். ஏசாயா 26:3
04/03/2026

நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். ஏசாயா 26:3

03/03/2026கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. நீதிமொழிகள் 14:26
03/03/2026

03/03/2026

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு.
நீதிமொழிகள் 14:26

2026 மார்ச் மாத வாக்குத்தத்தம் நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன் எரேமியா 31:34For...
01/03/2026

2026 மார்ச் மாத வாக்குத்தத்தம்

நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன் எரேமியா 31:34

For I will forgive their iniquity, and their sin I will remember no more. Jeremiah 31:34

Address

Salem Main Road
Komarapalayam
638183

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blessing Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share