CSI.Good Shepherd Church, Moonjikkal- Kodaikanal.

CSI.Good Shepherd Church, Moonjikkal- Kodaikanal. The Lord is my shepherd, I lack nothing.

மரண அறிவிப்பு*********************நமது CSI - நல் மேய்பர் ஆலயம்  மூஞ்சிக்கல் குருசேகரத்தின்   உறுப்பினர்கள் காலம் சென்ற த...
18/07/2026

மரண அறிவிப்பு
*********************
நமது CSI - நல் மேய்பர் ஆலயம் மூஞ்சிக்கல் குருசேகரத்தின் உறுப்பினர்கள்

காலம் சென்ற திரு. ஜான்சன் மற்றும் காலம் சென்ற தருமதி கமலா அவர்களின அன்பு சகோதரி
திருமதி *ஜாய்ஸ் ராணி*
அவர்கள் தனது 78 வது வயதில்
சுகவீனத்தின் காரணமாக, இன்று
18- 07 - 2026 சனிக்கிழமை காலை 5.00
மணியளவில், கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை
பின்னர் அறிவிக்கப்படும்

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினரின் ஆறுதலுக்காக திருச்சபையார் ஜெபித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

Address :
டர்னர்புரம் 1 வது தெரு.
மூஞ்சிக்கல்

இப்படிக்கு,
Rev. K. வேதமுத்து
CSI நல் மேய்பர் ஆலயம் மூஞ்சிக்கல்

மதுரை இராமநாதபுரம் பேராயம் சிஎஸ்ஐ நல் மேய்ப்பர் ஆலயம் மூஞ்சிகள் குருசேகரம் மாணவர் ஞாயிறு
06/06/2026

மதுரை இராமநாதபுரம் பேராயம்
சிஎஸ்ஐ நல் மேய்ப்பர் ஆலயம்
மூஞ்சிகள் குருசேகரம்
மாணவர் ஞாயிறு

05/06/2026

Address

Kodaikanal
624101

Alerts

Be the first to know and let us send you an email when CSI.Good Shepherd Church, Moonjikkal- Kodaikanal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CSI.Good Shepherd Church, Moonjikkal- Kodaikanal.:

Shortcuts

Share