புனித அந்தோணியார் திருத்தலம், கோகூர்

  • Home
  • India
  • Kilvelur
  • புனித அந்தோணியார் திருத்தலம், கோகூர்

புனித அந்தோணியார் திருத்தலம், கோகூர் blogspot.in

conduct number:

04366 275210


9442552629

திருத்தல கோயில் உருவான வரலாறு:

தஞ்சை மறை மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பங்கு கோகூரில் கி.பி. 1837 ம் ஆண்டு வளம் கொழிக்கும் வற்றா நதியான வெட்டாற்றில் முதியவர் ஒருவர் தூண்டில் போட்டுக்கொண்டிருந்தார்.
அவ்வேளையில் புனித அந்தோணியார் சுருபம் ஒன்று நீரில் மிதந்து வந்து தூண்டிலைச் சுற்றி சுற்றி வந்தது.
தூண்டில் போட்டவர் அதை ஒதுக்கி விட்டு தூண்டில் போட மீண்டும் சுருபம் தூண்டிலைச்

சுற்றி வர வியப்படைந்த அவர் சுருபத்தை எடுத்து வீட்டில் வைத்து இரவு உறங்கி விட்டார்.
அவரது கனவில் அவரது பெயரைச்சொல்லி நான் புனித அந்தோணியார் எனவும் கோகூரில் தனக்கு ஒரு கோயில் கட்டவும் சொன்னார். விழித்த அவர் யோசித்தார்.
காலையில் ஊர் மக்களிடம் நடந்ததைக் கூறினார்.
அதன்படியே மக்கள் ஒன்று கூடி கோகூரில் புனிதருக்கு முதன்முதலில் கீற்றுக்கோயில் கட்டி சுருபத்தை அதில் வைத்து வழிபட்டு வந்தனர்.
அந்த சுருபம் இன்றும் ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது

மேலும் விவரங்களுக்கு:

www.kohuranthoniyar.

28/05/2026
28/05/2026
கோகூர் புனித அந்தோனியாரின் இரண்டாம் நாள் 13/06/2025 திருத்தேர் பவனி 🎉🙏🙏
13/06/2025

கோகூர் புனித அந்தோனியாரின் இரண்டாம் நாள் 13/06/2025 திருத்தேர் பவனி 🎉🙏🙏

13/06/2025

Blessed feast saint Anthony's 🙏🙏🙏

கோகூர் திருத்தலம் உருவான வரலாறு...
03/06/2025

கோகூர் திருத்தலம் உருவான வரலாறு...

உணவு புதுமை உருவான வரலாறு......
03/06/2025

உணவு புதுமை உருவான வரலாறு......

புனித அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு...
03/06/2025

புனித அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு...

இன்று. 03/06 /2025 கோகூர் புனித அந்தோனியார் திருக்கொடியேற்றம்... அனைவரும் வாரீர்... புனித அந்தோனியாரின் ஆசீர் பெற்று செல...
03/06/2025

இன்று. 03/06 /2025 கோகூர் புனித அந்தோனியார் திருக்கொடியேற்றம்... அனைவரும் வாரீர்... புனித அந்தோனியாரின் ஆசீர் பெற்று செல்க.....

Address

Kilvelur
611104

Website

Alerts

Be the first to know and let us send you an email when புனித அந்தோணியார் திருத்தலம், கோகூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share