பைத் அல்குர்ஆன், Tntj சாலை தெரு, கீழக்கரை

  • Home
  • India
  • Kilakarai
  • பைத் அல்குர்ஆன், Tntj சாலை தெரு, கீழக்கரை

பைத் அல்குர்ஆன், Tntj சாலை தெரு, கீழக்கரை பைத் அல்குர்ஆன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
சாலை கிளை, கீழக்கரை

ஆனால் அநியாயக்காரர்கள், தமக்குக் கூறப்பட்டதை(த் திரித்து, அது) அல்லாத வேறு சொல்லாக மாற்றி விட்டனர். எனவே பாவம் செய்வோராக...
30/06/2026

ஆனால் அநியாயக்காரர்கள், தமக்குக் கூறப்பட்டதை(த் திரித்து, அது) அல்லாத வேறு சொல்லாக மாற்றி விட்டனர். எனவே பாவம் செய்வோராக இருந்ததால் அநியாயக்காரர்கள்மீது வானிலிருந்து வேதனையை இறக்கினோம்.

[அல்பகரா 2:59]

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு**துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்லறமு...
26/05/2026

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு*

*துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்லறமும் அல்லாஹ்வின் பாதையில் போரில் கலந்து கொள்வதை விட சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை நாம் அறிவோம்.*

*தற்போது அல்லாஹ்வின் அருளால் பாக்கியமிக்க துல்ஹஜ் மாதத்தின் எட்டாவது நாளில் இருக்கிறோம்.*

*இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் பாவமன்னிப்பை பெற்றுத்தரும் அரஃபா நோன்பு குறித்து உங்கள் நினைவூட்டலுக்கு.*

*அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:*

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்*

*அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு,*

*"முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்"*

*என்றார்கள்.*

*நூல் : முஸ்லிம்/2152*

நேரம் கீழக்கரை பகுதி மட்டும்

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூர் சம்சு தவ்ஹீதீ மதரஸதுத் தவ்ஹீத் தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கோவை வடக்கு மாவட்டம்

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ - வடக்கு கிளை கீழக்கரை TNTJ -தெற்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூ...
17/05/2026

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ - வடக்கு கிளை கீழக்கரை TNTJ -தெற்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூர் சம்சு தவ்ஹீதீ மதரஸதுத் தவ்ஹீத் TNTJ கோவை மாநகர் மாவட்டம் TNTJ கோவை வடக்கு மாவட்டம்

இறைவனின் திருப்பெயரால்

#பிறை_தென்படவில்லை

தமிழகத்தில் துல்ஹஜ் (ஹிஜ்ரி 1447) மாதம் மற்றும் ஹஜ் பெருநாள் பற்றிய அறிவிப்பு.

பிறை தேட வேண்டிய நாளான 17.05.2026 ஞாயிற்றுக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை.

எனவே 18.05.2026 திங்கள் கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் வரும் 27.05.2026 புதன்கிழமை அரஃபா நோன்பு என்பதையும் 28.05.2026 வியாழக்கிழமை ஹஜ் பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்

இப்படிக்கு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை:குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் ...
17/05/2026

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை:

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)

ஆனால் ஒருவருக்கு முதல் 10 நாட்களுக்கு இடையில் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவர் எப்போது குர்பானிக் கொடுப்பதாக எண்ணிக் கொண்டாரா அப்போதிருந்து கொடுக்கும் வரை இவற்றை வெட்டக்கூடாது.

ஏனென்றால் குர்பானி கொடுப்பதாக அவர் முடிவெடுக்கும் போது தான் இந்தத் தடை ஏற்படும்.

தன்னுடைய முயற்சியின்றி தானாக நகம் முடி ஆகியவை விழுந்தால் இதில் தவறேதுமில்லை. சில நேரங்களில் இவைகள் இருப்பதினால் மிகவும் துன்பம் ஏற்படலாம்.
உதாரணமாக கையின் நகம் உடைந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது.
அல்லது அறுவை சிகிச்சை செய்வதற்காகவோ அல்லது காயத்தை குணப்படுத்துவதற்காகவோ முடியை வெட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற சிரமமான நிலையில் வெட்டுவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் அல்லாஹ் எந்த உயிரையும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு கஷ்டம் கொடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை நம்மால் முடிந்த அளவு பின்பற்றுவதே நம்மீது கடமை.
குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். இவர் மட்டும் நகம் முடிகளைக் களையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவ்வாறு கடைப்பிடிக்க வேண்டியதில்லை. அனைவரும் கட்டாயம் இதைக் கடைபிடிப்பதாக இருந்தால் நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருப்பார்கள்.

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூர் சம்சு தவ்ஹீதீ மதரஸதுத் தவ்ஹீத் TNTJ கோவை மாநகர் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கோவை வடக்கு மாவட்டம் கீழக்கரை TNTJ

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூ...
16/05/2026

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூர் சம்சு தவ்ஹீதீ மதரஸதுத் தவ்ஹீத் TNTJ கோவை வடக்கு மாவட்டம்

ஜோசியர் ரத்தன் பண்டிட் சவாலை
TNTJ ஏற்கிறது

ஜோசியம் பொய் என்பதை நிரூபிக்க தவ்ஹீத் ஜமாஅத் தயார்..!

| | | | | | | | | | | |

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூ...
15/05/2026

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூர் சம்சு தவ்ஹீதீ மதரஸதுத் தவ்ஹீத் TNTJ கோவை மாநகர் மாவட்டம் TNTJ கோவை வடக்கு மாவட்டம் கீழக்கரை TNTJ தவ்ஹீத் ஜமாஅத்

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூ...
29/04/2026

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூர் சம்சு தவ்ஹீதீ மதரஸதுத் தவ்ஹீத் TNTJ கோவை மாநகர் மாவட்டம் TNTJ கோவை வடக்கு மாவட்டம் Tntj Pudukkottai District

*வெள்ளிக்கிழமை நினைவூட்டல்** #இன்று வெள்ளிக்கிழமை எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.**اللَّهُمَّ صَل...
23/04/2026

*வெள்ளிக்கிழமை நினைவூட்டல்*

* #இன்று வெள்ளிக்கிழமை எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.*

*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ*

*அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.*

*இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.*

*அறிவிப்பவர் கஅப் இப்னு உஜ்ரா(ரலி) புகாரி 4797*

*யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*
*நூல் : நஸாயீ 1221*

*உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும் அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும் எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள்*

*நூல்: அபூதாவூத் 883.*

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை நல்லூர் சம்சு தவ்ஹீதீ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj மதரஸதுத் தவ்ஹீத் TNTJ கோவை மாநகர் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை TNTJ

*வெள்ளிக்கிழமை நினைவூட்டல்** #இன்று வெள்ளிக்கிழமை எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.**اللَّهُمَّ صَل...
17/04/2026

*வெள்ளிக்கிழமை நினைவூட்டல்*

* #இன்று வெள்ளிக்கிழமை எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.*

*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ*

*அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.*

*இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.*

*அறிவிப்பவர் கஅப் இப்னு உஜ்ரா(ரலி) புகாரி 4797*

*யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*
*நூல் : நஸாயீ 1221*

*உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும் அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும் எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள்*

*நூல்: அபூதாவூத் 883.*
TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூர் சம்சு தவ்ஹீதீ மதரஸதுத் தவ்ஹீத் TNTJ கோவை மாநகர் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கோவை வடக்கு மாவட்டம்

TNTJ மாநிலத் தலைமை நடத்தும் இஸ்லாமிய மாணவர்களுக்கான கோடைக்காலப் பயிற்சி முகாம்TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு...
17/04/2026

TNTJ மாநிலத் தலைமை நடத்தும் இஸ்லாமிய மாணவர்களுக்கான கோடைக்காலப் பயிற்சி முகாம்

TNTJ RMD SOUTH MEDIA கீழக்கரை TNTJ -தெற்கு கிளை கீழக்கரை TNTJ - வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj நல்லூர் சம்சு தவ்ஹீதீ TNTJ கோவை மாநகர் மாவட்டம் Tntj Pudukkottai District Tntj கீழ் அண்ணா வீதி கிளை விழுப்புரம் மாவட்டம்

Address

No: 12/91-A, Salai Street
Kilakarai
623517

Opening Hours

Monday 4:50am - 9pm
Tuesday 4:50am - 9pm
Wednesday 4:50am - 9pm
Thursday 4:50am - 9pm
Friday 4:50am - 9pm
Saturday 4:50am - 9pm
Sunday 4:50am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when பைத் அல்குர்ஆன், Tntj சாலை தெரு, கீழக்கரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share