GLORY AG Church Kaveripattinam

GLORY AG Church Kaveripattinam GLORY ASSEMBLY OF GOD CHURCH
KAVERIPATTINAM

https://youtu.be/cE_RNi6sgEQ
10/07/2022

https://youtu.be/cE_RNi6sgEQ

தொடர்ந்து ஆவிக்குரிய செய்திகளை பார்க்க Subscribe செய்யுங்கள்

👉இயேசுவின் பின்னே  பத்திரிக்கை ஊழியம்👈 நீதிமொழிகள் 3:27 நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது,அதை செய்யத்தக்க வ...
24/01/2022

👉இயேசுவின் பின்னே பத்திரிக்கை ஊழியம்👈

நீதிமொழிகள் 3:27

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது,

அதை செய்யத்தக்க வர்களுக்குச் செய்யாமல் இராதே .

1. இது ஆண்டவருடைய கட்டளை.

2. நன்மை செய்ய திராணி உள்ளவர்களுக்கான கர்த்தருடைய கட்டளை.

3. நீங்கள் நன்மை செய்ய திராணி உள்ளவர்களா?

அப்படியானால் இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படியுங்கள்.

4. உதவியை பெற்றுக்கொள்ள தகுதி உள்ளவர்களுக்கு செய்யுங்கள்.

5. செய்யாமல் இராதே என்ற வார்த்தை அதிகமாய் உணர்த்துகிறது.

6. தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யும்படி நமக்கு திராணியை கொடுத்திருக்கிறார்.

7. இதுவரை நீங்கள் இதை செய்யாதிருந்தால் இப்பொழுது அர்ப்பணியுங்கள் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

Share your videos with friends, family, and the world

28/07/2021

👉 இயேசுவின் பின்னே பத்திரிக்கை👈

இயேசுவின் பார்வை

1.எருசலேம் பட்டணத்தை பார்த்து இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.

2.இயேசு பட்டணத்தை பார்க்கும் போது அது நன்றாகத்தான் இருந்தது.

3.இயேசு ஒருவரை பார்க்கும் போது ஆரம்பம் முதல் முடிவு வரை பார்ப்பார் .பட்டணத்திற்கு வரும் அழிவைப் பார்த்தார்.

4.நாம் பார்க்கும் போது மாம்ச கண்களாலே பார்க்காமல் ஆவிக்குரியக் கண்களாலே பார்க்க வேண்டும்.

5.இரட்சிக்கப்படாத ஆத்துமா நரகத்தை நோக்கி போகிறதே என்ற பாரத்தோடு பார்க்க வேண்டும்.

6.உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள் என்று இயேசு சொன்னார்.

7.ஒவ்வொரு விசுவாச மக்களுக்கும் இயேசுவின் பார்வை இருந்தால் அநேகர் இரட்சிக்கப்படுவார்கள்.

உங்களுக்கு இயேசுவின் பார்வை உண்டா?

👉 இயேசுவின் பின்னே பத்திரிக்கை👈தலைப்பு :- ஐக்கியம்  ஐக்கியம் மிக அவசியம். தனிமையாக வாழ முடியாது.1.நமக்கு ஐக்கியம் தேவை எ...
24/07/2021

👉 இயேசுவின் பின்னே பத்திரிக்கை👈

தலைப்பு :- ஐக்கியம்

ஐக்கியம் மிக அவசியம். தனிமையாக வாழ முடியாது.

1.நமக்கு ஐக்கியம் தேவை என்பதை தேவன் நன்றாக அறிந்திருக்கிறார் .

2. மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று அறிந்த தேவன் அவனுக்கு ஐக்கியப்பட மனுஷியைக் கொடுத்தார்.

கணவரோடும்,மனைவியோடும் ஐக்கியமாயிருங்கள்.

3.ஏதேன் தோட்டத்தில் அவர்களோடு உலாவினார் .

4. குடும்பத்தில் பிள்ளைகளைக் கொடுத்தார்.குடும்பத்தோடு ஐக்கியமாயிருங்கள் .

5.மனிதன் உலகத்தோடு ஐக்கியமாயிருக்கிறான் .

6.அதிலிருந்து பிரிந்து இரட்சிக்கப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருக்கிறார்கள் .

7..இயேசுவோடு ஐக்கியப்பட்டடவர்கள் சபையோடும்,ஊழியரோடும்,ஊழியத்தோடும் ஐக்கியமாயிருக்க வேண்டும்.

சாத்தானோடும்,அவன் கிரியைகளோடும் மாத்திரம் ஐக்கியமாயிராதேயுங்கள் .

அவிசிவாசியோடும் ஐக்கியமாயிராதேயுங்கள் .

உங்கள் ஐக்கியம் யாரோடு ?

Channel link

Share your videos with friends, family, and the world

30/12/2020

Welcome to our page. You can see our Live and read daily bible verses. God Bless You

Address

Glory Assembly Of God Church
Kaveripattinam
635112

Opening Hours

Monday 9:30am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9:30am - 8pm
Thursday 9:30am - 1:30am
Friday 10am - 8:45pm
Saturday 9am - 8:30pm
Sunday 7am - 8pm

Telephone

+914343292400

Website

Alerts

Be the first to know and let us send you an email when GLORY AG Church Kaveripattinam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share